By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளியை கட்டாயப்படுத்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாற்றுத்திறனாளியை கட்டாயப்படுத்தி
கனஂனியாகுமரிமாவட்டம்

மாற்றுத்திறனாளியை கட்டாயப்படுத்தி

Last updated: October 21, 2024 11:54 am
October 21, 2024
72 Views
Share
SHARE

குளச்சல் அக் 21 

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஷேக் முகமது என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். சம்பவத்து அன்று இவர் அரசு பேருந்து TN- 74 N 1723 என்ற எண் கொண்ட பேருந்தில் மணவாளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து அவரது மனைவி, மற்றும் மகனுடன் பேருந்தில் ஏறி குளச்சலுக்கு இரண்டு பயண சீட்டு  கேட்டுள்ளார். அவருக்கு மாற்றுத்திறனாளி பேருந்து இலவச பயண அட்டை  இப்பதால் அவருக்கு பயணச்சீட்டு எடுக்க வில்லை ஆனால் இலவச பேருந்து அட்டையை காட்டியும் நடத்துனர்  கண்டிப்பா நீங்களும் பயண சீட்டு எடுக்க வேண்டும் என்று வலுக்கட்டாயமாக பயணச்சீட்டு  கொடுத்து அதற்கான பணமும் வாங்கி உள்ளார். மாற்றுத்திறனாளிக்கு அரசு பேருந்தில் இலவசமாக செல்ல அரசு தரப்பில் இலவச பேருந்து அட்டை வழங்கியிருந்தும் அதனை ஏற்க மறுத்து வலுக்கட்டாயமாக பயணச்சீட்டு  வழங்கிய அரச பேருந்து நடத்துனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாற்றுத்திறனாளி சார்பில் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளியை அவமதித்து அரசு பேருந்து நடத்துனர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்குமா? என சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

போதை ஒழிப்பு விழிப்புணர்வு
உத்திராபதிஸ்வரர் ஆலயங்களில் அமுது படையல் விழா
நீலகிரிக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெறப்பட்டவை
கெரிகேப்பள்ளி தலைமையாசிரியர்வீரமணிக்கு விருது
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்

December 4, 2025
59 Views
ஆடராவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா…!
உதகை அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அன்னூர் ஒன்றியம் கணேஷ்புரம் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account