By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சித்த மருத்துவ மாணவர்களோடு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சித்த மருத்துவ மாணவர்களோடு விழிப்புணர்வு
சென்னைமாவட்டம்

சித்த மருத்துவ மாணவர்களோடு விழிப்புணர்வு

Last updated: October 21, 2024 10:20 am
October 21, 2024
105 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் – 20,  இந்திய நல வாழ்வு நல்லறம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக சென்னை தி.நகரில் சித்தா மருத்துவ விழிப்புணர்வு  வாக்கத்தான் நடைபயணம் பேரணி நடைபெற்றது.

 

 தி. நகர் தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து 5 கி.மீ தூரத்திற்கான   “தமிழ் மருத்துவம் சித்தா ”  என்ற தலைப்பில் வாக்கத்தான்  நடை பயணத்தை 

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத் தலைமை இயக்குனர் முத்துக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

 

இதில்  மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் செல்வி தாமு, அமெரிக்கா மோர் ஹவுஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜகோபால் ஸ்ரீதரன் அமெரிக்க மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 4 மருத்துவ மாணவிகள் 

ஆகியோர் சித்தா த்தா மருத்துவ விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்டனர்.

 

 

தொடர்ந்து  பேசிய மோர் ஹவுஸ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் பேராசிரியர் ராஜகோபால ஸ்ரீதர்

 

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள புகழ்பெற்ற மோர் ஹவுஸ் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் தமிழர்களின் மருத்துவமான சித்த மருத்துவத்தை 2019 முதல் அங்கீகரித்த பாடத்திட்டமாக செயல்படுத்தி வருகிறார்கள். 

 

இந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் இரண்டு பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு இந்தியா வந்து சித்த மருத்துவ பயிற்சி மேற்கொண்டு  வருகிறார்கள்.  

 

இவர்களின் பயிற்சியில் சித்தர் வாழ்வியல் மருத்துவம் , சித்தர் யோக மருத்துவம், வர்ம மருத்துவம், மூலிகை மருத்துவம் , உணவு மருத்துவம் சித்தர் நாடி பார்க்கும் கலை போன்றவற்றை ஆங்கில மருத்துவ முறையுடன் இணைத்து ஒருங்கிணைந்த முறையாக கற்று கொண்டுள்ளார்கள். சித்த மருத்துவம்  சிறப்பை நம் மக்களும் அறியும் வகையில் இந்த வாக்கத்தான் பேரணி  விளங்கும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
மதுரை பாலமேட்டில் எஸ். எஸ் டிரேடர்ஸ் திறப்பு விழா
குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது 48 கிலோ
கன்னியாகுமரி நகராட்சி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
குரூப் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா

August 26, 2024
81 Views
முழுவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து திமுகவினர் கொண்டாட்டம்
நாகர்கோவிலில் சிதம்பர நகர் நியாய விலைக் கடையை மாற்றக் கூடாது: எம்எல்ஏ ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
ஈரோடு புத்தக திருவிழாவில் இசை நாடகம் கலை நிகழ்ச்சிகள்: அக்னி ஸ்டீல் சின்னசாமி தொடங்கி வைத்தார்
வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account