By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த்
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த்

Last updated: October 19, 2024 12:38 pm
October 19, 2024
180 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக் 19 

 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில்   இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி  வேட்பாளராக விஜய்வசந்த் எம்.பி  போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திறந்த வாகனத்தில் பொதுமக்களை சந்தித்து பல கட்டங்களாக  நன்றி தெரிவித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.

 

 அதன் ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கருங்கல் தபால் நிலையம் முன்பு  இருந்து மாலை 4:00 மணிக்கு

குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய் வசந்த்-க்கு பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர், மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அவர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். 

 

இந்த நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் செல்லங்கோணம், கஞ்சிக்குழி, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, சாமியார்மடம், மருதூர்குறிச்சி, வெள்ளிக்கோடு, கூட்டமாவு, கோழிப்போர்விளை, மூளகுமூடு வழியாக அழகியமண்டபம் பகுதியில் இரவு  7:00 மணியளவில் நிறைவு செய்தார். 

     நன்றி அறிவிப்பு சுற்றுபயண நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினகுமார், அரோக்கியராஜன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், வட்டார தலைவர்கள் பொன் சாலமன், ராஜசேகரன் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் உள்பட காங்கிரஸ் மாநில, மாவட்ட, வட்டார, பேரூர் காங்கிரஸ் நிர்வாகிகள்  உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆளுயர மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்
குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து தொழிலாளி பலி
பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஆலிம்களுக்கு பரிசு
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது

March 7, 2026
53 Views
ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணின் நகை பறிக்க முயற்சி: போலீசார் தீவிர விசாரணை
இந்து முன்னணி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்!!!
கொல்லங்கோட்டில் வியாபாரி 24 மது பாட்டில்களுடன் கைது
பேச்சிப்பாறை வளர்ச்சி பணி கலெக்டர் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account