By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்சார சுடுகாட்டிற்க்கு பொது மக்கள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின்சார சுடுகாட்டிற்க்கு பொது மக்கள் எதிர்ப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மின்சார சுடுகாட்டிற்க்கு பொது மக்கள் எதிர்ப்பு

Last updated: October 18, 2024 12:34 pm
October 18, 2024
65 Views
Share
SHARE

பூதப்பாண்டி – அக்டோபர் – 18-

 

 குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞாலம் ஊராட்ச்சிக்கு உள்பட்ட பகுதியான காரியாங்கோணம் பகுதியில் இரண்டு கோடி ரூபாய் நிதியில் புதிய மின் மாயானம் அமைப்பதற்க்கு இடம் தேர்வு செய்ய தோவாளை தாசில்தார் கோலப்பன்  தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். அப்பொழுது அந்த பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியில் சுடுகாடு அமைக்க இடம் தேர்வு செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்கள். இதனை அடுத்து வருவாய் துறையில் அங்கிருந்து சென்றனர்கள் பின்னர் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இந்த பகுதி மக்களிடம் கருத்து கேப்பு நடத்தி அதன் பின்னரே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். எந்த அசைவும் இன்று இருந்த நிலையில் நேற்று காலையில் சுமார் 10.00 மணியளவில் கோட்டாச்சியர் தலைமையில் வருவாய் துறையினர் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடம் வந்தனர்கள். இதனால் அந்த பகுதி மீண்டும் பரபரப்பானது உடனே அந்த பகுதி ஒன்றிய கவுன்சிலர் ஏசுதாஸ், அதிமுக ஊராட்சி செயலாளர் ஞாலம் ஜெகதீஷ் தலைமையில் அப்பகுதியில் கூடினார்கள். அதிகாரிகளிடம் அவர்கள் எங்கள் குடியிருப்பு அருகே மின்மாயானம் வேண்டாம் என்றும் இந்த இடத்தில் ஏற்கனவே ஏழு நபர்களுக்கு வீடு வைப்பதற்க்கு ஒதுக்கிய இடம் என்றும் நீங்கள் இந்த திட்டத்தை கைவிட்டு விட்டு வேறு இடத்திற்க்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். உடனே அதிகாரிகள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து சொல்வதாக கூறி அந்த இடத்தவிட்டு நகர்ந்தனர்கள். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல்ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்
மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்
முருகப்பெருமான் பட்டாபிஷேகம் திருக்கல்யாணம்
தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர் நேர்காணலில் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்

December 31, 2024
58 Views
பெயர் மாற்றம் செய்ய 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
முகத்தில் வீசிய திரவத்தால் பரபரப்பு
தஞ்சாவூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் சேவைகள் துவக்க விழா
கம்மசமுத்திரத்தில் புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account