By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அப்காட் எலக்ட்ரிக் வாகன ஷோரூம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அப்காட் எலக்ட்ரிக் வாகன ஷோரூம் திறப்பு விழா
மதுரைமாவட்டம்

அப்காட் எலக்ட்ரிக் வாகன ஷோரூம் திறப்பு விழா

Last updated: October 18, 2024 11:19 am
October 18, 2024
59 Views
Share
SHARE

மதுரை ஆரப்பாளையம் தென்கரை சாலையில் அமைந்துள்ள புதிய 

அப்காட் எலக்ட்ரிக் (பேட்டரி) வாகன விற்பனை புதிய நிறுவன திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய 

ஷோரூமை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி திறந்து வைத்து 

ஆட்டோ விற்பனையை துவக்கி வைத்தார். பாரத ஸ்டேட் வங்கி தலைமை மேலாளர் எல். அமித்தேஷ் குமார் குத்து விளக்கேற்றி வைத்தார். மூன் டிரேடர்ஸ், குளோபல் எஸ்டி இன்டர்நேஷனல் பி.லிமிடெட் இயக்குநர் ஐ. அபுபக்கர் சித்திக், 

காசிம் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் பி லிட் நிர்வாக இயக்குநர் ஏ. சாகுல் ஹமீது,

உடன் மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான S. M. F. முன்ஷி, மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் S. A. லியாகத் அலி உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர். அப்காட் எலக்ட்ரிக் (பேட்டரி) வாகன விற்பனை நிறுவன இயக்குனர் எம் அப்துல் மாலிக் கூறுகையில் மதுரையை மாசில்லாத மதுரையாக உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பேட்டரி வாகன விற்பனை நிறுவனத்தை துவங்கியுள்ளோம் எங்களிடம் ஆட்டோ இருசக்கர வாகன மற்றும் மூன்று சக்கர லோடு வாகனங்கள் அனைத்தும் பேட்டரி முறையில் இயங்கக்கூடிய வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.  குறிப்பாக மதுரையில் பேட்டரி ஆட்டோக்களை இயக்குவதற்கான உரிமத்தை முதன் முதலில் நாங்கள் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் அதேபோல் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பத்தை சேர்ந்த நபர் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால்

அவர்களுக்கு 35 சதவீத மானியத்தில் ஆட்டோவை வழங்குகிறார்கள். அதேபோல் அரசு இவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகின்றது அதையும் பெற்று கொடுப்பதற்கான ஆவணங்களை தருகிறார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பல் மருத்துவ முகாம்
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சூளகிரி அருகே சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
குழித்துறை ராஜீவ் நினைவு தினம்:காங்கிரஸ் ரத யாத்திரை, பைக் பேரணி2 எம்எல்ஏக்கள் மீதுபோலீசார் வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 525 மனுக்கள்; உடனடியாக தீர்வு காண மாவட்ட கலெக்டர் உத்தரவு

July 23, 2025
55 Views
விருதுநகர் மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக
கடன் பிரச்சனையால் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கம் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account