By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக கழக 53 ஆம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அதிமுக கழக 53 ஆம் ஆண்டு துவக்க விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

அதிமுக கழக 53 ஆம் ஆண்டு துவக்க விழா

Last updated: October 18, 2024 11:00 am
October 18, 2024
116 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அக் 18: அதிமுக கழக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் தலைமையில் இன்று பல்வேறு இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

பர்கூர் ஒன்றிய அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் கட்சி அலுவலகத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள அதிமுக கட்சி கொடி கம்பத்தில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதேபோல் பர்கூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல் பி.ஆர்.சி மாதேபள்ளி மற்றும் பர்கூர் பி.டி.ஓ  அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் அதிமுக கழக கொடி ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் மாதையன், மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன், வர்த்தக அணி செயலாளர் தூயமணி, நகர கழக செயலாளர் துரைஷ் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பவானி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை
ஆடி திருக்கல்யாணத்தையொட்டி ராமநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம்
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
கடன் பிரச்சனையால் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா

April 1, 2025
81 Views
புத்தளம் அருகே தாய் மகன் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்
இந்து அறநிலையத்துறை ,மாவட்ட நிர்வாகத்தை
வெள்ள சிறப்பு மராமத்து பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account