By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்தில் மாற்றம் கோரி காவல்துறையில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > போக்குவரத்தில் மாற்றம் கோரி காவல்துறையில் மனு
இராமநாதபுரம்மாவட்டம்

போக்குவரத்தில் மாற்றம் கோரி காவல்துறையில் மனு

Last updated: October 17, 2024 9:50 am
October 17, 2024
65 Views
Share
SHARE

ஏ.எஸ்.பி.யிடம் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் மனு கொடுத்துள்ளார்!

 

ராமநாதபுரம், அக்.17-

 

ராமநாதபுரம் நகரில் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து ஏற்படுவதால் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்ய வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் ராமநாதபுரம்  உதவி காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.

 

ராமநாதபுரம் காவல் துறை ஏ எஸ் பி சிவராமன் அவர்களை சந்தித்து காங்கிரஸ் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

 

ராமநாதபுரம் நகருக்குள் வந்து செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீனி பேருந்துகள் பயணிகளை அரண்மனை பகுதியில் இறக்கிவிட்டு நயினார் கோவில் ரோடு வழியாக சென்று யானைகல் தெருவில் நிறுத்துகின்றனர். பிறகு அங்கிருந்து சிக்கந்தர் தெரு, ஈஷா பள்ளிவாசல் தெரு, அலங்கச்சேரி தெரு ஆகிய குடியிருப்பு பகுதி வழியாக மத்திய கொடி கம்பம் பகுதியில் பயணிகளை

 ஏற்றுக்கொண்டு காசு கடை பஜார், சிகில் ராஜவீதி , சுவாமி விவேகானந்தர் தெரு, கேணிக்கரை வழியாக செல்கின்றன. ராமநாதபுரம் நகர் 5வது வார்டுக்கு உட்பட்ட சிக்கந்தர் தெரு ஈஷா பள்ளிவாசல் தெரு, அலங்கச்சேரி தெரு வழியான ரோடு பழைய சந்தோஷ தியேட்டர் முதல் நகர் மத்திய கொடி கம்பம் வரை மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமான நிலையில் உள்ளது. இந்தப் பள்ளங்களை நகராட்சி உதவியுடன் பலமுறை இடிபாடுகளை கொட்டி சரி செய்தும் மழை பெய்யும் நேரங்களில் பேருந்து போக்குவரத்தால் மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் அதிகமாக தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள்,  முதியோர்கள் இந்த பள்ளங்களில் அடிக்கடி விழுந்து காயம் அடைவதும் வேதனையான வாடிக்கையான நிலையாக தொடர்கிறது. 

எனவே ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் இந்த ரோட்டை சரி செய்யும் வரையில் இந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கும் பொருட்டும். பொதுமக்களின் நலன் கருதியும் இந்தப் பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் மாற்று பாதையில் திருப்பி போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல்  நகராட்சி கமிஷனரிடம் “நகராட்சியில் குழாய் பதிக்கும் பணியை துரிதப்படுத்தி விரைவில் சாலை அமைத்திட வேண்டும்” என்ற, கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நாஞ்சில் ரஜினி செல்வம் கண்டன அறிக்கை
மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.60.87 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு
ரோட்டராக்ட் பொள்ளாச்சி கிரீன் பாரடைஸ் சங்கத்தின் 5-ம் ஆண்டு பதவியேற்பு
இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் குமரி காவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
உலகம்

வாஷிங்டன் DC துப்பாக்கிச் சூடு

May 22, 2025
67 Views
விளையாட்டு அரங்கம் மறு சீரமைப்பு பணிகள்
வீடு தற்போது பெய்த கனமழையால் இடிந்துவிட்டது
மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைச்சர் மூர்த்தியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்
சிவகங்கையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு; மரக்கன்றுகள் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account