By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
குற்றம்வேலூர்

பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!

Last updated: May 3, 2024 10:07 am
May 3, 2024
129 Views
Share
SHARE

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவர் முத்தூட் ஹவுஸிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் கிளையில் கடன் வசூல் செய்யும் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் சேர்ந்து நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 14 நபர்களிடமிருந்து ரூபாய் 13 லட்சத்து 12 ஆயிரத்து 84 ரூபாயை வசூல் செய்துள்ளார். ஆனால் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் பணத்தை மோசடி செய்து கையாடல் செய்து ள்ளார். இது குறித்து பைனான்ஸ் அதிகாரி கிரண் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சாரதி வழிகாட்டுதலின்படி, மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காந்திமதி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட ரஜினி மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் வேலூர் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நகை பறிப்பு மோசடியில் ஈடுபட்டு கிரிஜா
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் கால் உடைப்பு: தந்தை மகன் மீது வழக்கு
புதுக்கடை அருகே வேன் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு
ஓட்டப்பிடாரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமம் கெங்கை அம்மன் ஆலயத்தில் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

76 – வது குடியரசு தின விழா

January 29, 2025
71 Views
ஆங்கிலம் திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
புகைப்படத்தை மாப்பிங் செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி துன்புறுத்தும் ஆன்லைன் செயலி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ் பி-யிடம் மாணவன் மனு
கிராமபுறங்களில் தெருநாய்கள் கட்டுபடுத்த கோரி
என் உயிரினும் மேலான உடன்பிறப்பே கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account