By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகாவீர் தயாநிக்கேதன் ஜெயின் பள்ளியின் செயலாளர் . ராஜேஷ் குமார் ஜெயின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மகாவீர் தயாநிக்கேதன் ஜெயின் பள்ளியின் செயலாளர் . ராஜேஷ் குமார் ஜெயின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்
வேலூர்

மகாவீர் தயாநிக்கேதன் ஜெயின் பள்ளியின் செயலாளர் . ராஜேஷ் குமார் ஜெயின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

Last updated: May 7, 2025 11:40 pm
May 7, 2025
38 Views
Share
SHARE

வேலூர் மாவட்டம் , 2025 ஆண்டிற்கான (ICSE) 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானது. பகவான் மஹாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் 195 மாணவர்கள் தேர்வு எழுதினர். இப்பள்ளி 22 வருடம் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தில் கல்விப் பணியாற்றி வருகிறது. மாணவி G.சவேதா 589 / 600 எடுத்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். 104 மாணவர்கள் டிஸ்டின்ஷன் (Distinction) மதிப்பெண்களையும் 65 மாணவர்கள் மெரிட் (Merit) மதிப்பெண்களையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.மேலும் 18 மாணவர்கள் 99/100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இப்பள்ளியின் தமிழ், கணினி அறிவியல், வரலாறு புவியியல் மற்றும் உயிரியல், ஆகிய பாடங்களில் 31 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பெற்றோர்களையும், ஆசிரியர் பெருமக்களையும் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளியின் செயலாளர் திரு. ராஜேஷ் குமார் ஜெயின் அவர்கள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

யூனிவர்சல் பில்ட் மார்ட் கடை திறப்பு விழா
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா.
இரத்த பரிசோதனை மையத்தில் இலவச பரிசோதனை முகாம்
காந்தி நகரில் வடக்கு மண்டல கலந்தாய்வுக் கூட்டம்
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் வலியுறுத்தல்

June 29, 2026
15 Views
கொங்கு வியாபாரி நல சங்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு
கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து
ஈரோட்டில் நகராட்சி மாநகராட்சி பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர் கூட்டம்
ரூ.2.41 கோடி மதிப்பீட்டில்பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account