By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள் விழா
மயிலாடுதுறைமாவட்டம்

வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள் விழா

Last updated: October 12, 2024 9:15 am
October 12, 2024
56 Views
Share
SHARE

கிபி 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம்  தேதி திருச்சி அருகே  குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார்.  பின்பு  மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக  (நீதிபதியாக)  பணியாற்றிய அவர்,  மயிலாடுதுறை  நகராட்சியில்  முதல் நகர்மன்ற  தலைவராக  பதவி வகித்தார்.  தமிழ் மீது  கொண்ட பற்றின்  காரணமாக  பல்வேறு தமிழ்,  இலக்கிய நூல்களை எழுதியவர்.  வெளிநாடுகளில் பிரபலமாகி  வந்த நாவல்  கதைகளைப்போன்று தமிழின் முதல் நாவலான  பிரதாபமுதலியார்  சரித்திரத்தை  எழுதினார். இதனால் தமிழ் முதல்  புதினத்தை  இயற்றியவர் என்ற பெயர் பெற்றார். அவரது 198-வது  பிறந்ததினம் இன்று  மயிலாடுதுறையில்  அனைத்துத் தமிழ் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. தமிழுக்கு  தொண்டாற்றிய  வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலை மயிலாடுதுறை கல்லறைத் தோட்டத்தில்  அமைந்துள்ளது.  அண்ணாரது  திருவுருவ  சிலைக்கு  தமிழ் சங்கம் நிறுவன தலைவர் பவுல்ராஜ், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், வர்த்தக சங்கத்தின் தலைவர் மதியழகன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும்  அஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் உண்டியல்களில் ரூபாய் 26.98 லட்சம் காணிக்கை
நண்பர்கள் நடத்திய 25 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி
200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20
அதியமான் கோட்டை காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருவிழா
இராமநாதபுரத்தில் கோடை வெப்பத்தை தணிக்க பாரதிய ஜனதா கட்சி சார்பில் நீர், மோர் பந்தல்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

அம்பேத்கர் பிறந்த விழா எம்எல்ஏ ராஜா, ச. தங்கவேலு

April 16, 2025
40 Views
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
பொதுமக்கள் செல்லக்கூடிய போக்குவரத்து சாலை ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு
முளகுமூடு மறை வட்ட முதன்மைப் பணியாளராக அருட்தந்தை டேவிட் மைக்கேல் பதவியேற்பு: விஜய் வசந்த் எம் பி நேரில் வாழ்த்து
குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account