வேலூர்=11
வேலூர் மாவட்டம், வேலூர் வணிகவரி பணியாளர் பயிற்சி மையத்தில் வணிகர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகப் பிரிவு இரா. சுமதி, நுண்ணறிவு பிரிவு கயல்விழி, துணை ஆணையர் நிர்வாகப் பிரிவு முகமது ஆயூப், நுண்ணறிவு பிரிவு வாசுகி, உதவி ஆணையர் வடக்கு தெற்கு ஊரகம், குடியாத்தம் கிழக்கு மேற்கு மற்றும் வணிகவரி அலுவலர்கள், வேலூர் வணிகவரி மாவட்டத்தை சார்ந்த வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.