By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி மாணவர்கள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சி மாணவர்கள் சாதனை
கோயம்புத்தூர்மாவட்டம்

பொள்ளாச்சி மாணவர்கள் சாதனை

Last updated: October 9, 2024 9:32 am
October 9, 2024
103 Views
Share
SHARE

கோவை அக்: 09

 

கோவை மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான தேர்வு போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பல அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகளில் 5 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர். குவாண்ட் இன் லைன் என்ற பிரிவுகள், ரிங் ரோடு லேப் ஒன்று முதல் 5 வரையிலான போட்டிகள், 1000 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரையிலான பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். பயிற்சியாளர்கள் சங்கர், ஸ்ருதி, கணேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி பொள்ளாச்சி TRSSA கிளப்பை சார்ந்த ஸ்ரீராம் முதலிடத்தையும் மற்றும் ஒரு பிரிவில் பொள்ளாச்சியைச் சார்ந்த S. தயான் அகமது முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  வெற்றி பெற்றதை தொடர்ந்து ஸ்கேட்டிங் ஆர்வலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்களை  பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹஸ்ரத்
சென்னையில் “சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே ” முதல் உறைவிடப் பள்ளி தொடக்கம்
நாகர்கோவில் 2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா : துணை மேயர் பங்கேற்பு
மணவாளக்குறிச்சி இருதரப்பினர் மோதல் 5 பேர்
சிவகங்கையில் பஹல்காம் பகுதியில் 26 அப்பாவி இந்தியர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்

March 26, 2025
42 Views
பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அரசு பொது தேர்வு
மீன் பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள்
நாளை மறுநாள் ஹவுரா எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account