By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனித சங்கிலி போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மனித சங்கிலி போராட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

மனித சங்கிலி போராட்டம்

Last updated: October 9, 2024 8:02 am
October 9, 2024
96 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக்.9-

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களின் சொத்து வரி உயர்வை  உடனடியாக திரும்ப பெறக் கோரி அதிமுக சார்பில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. 

 மாவட்ட  செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். 

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி , முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.  நகர்  செயலாளர் பால்பாண்டியன் வரவேற்றார். 

இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை  உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்ப  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் நகர் செயலாளர் வரதன், நகர் துணை செயலாளர் ஆரிப் ராஜா, நகராட்சி கவுன்சிலர் இந்திரா மேரி செல்வம், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்   வீரபாண்டியன்,  தகவல் தொழில்நுட்ப அணி விருதுநகர் மண்டல துணைச்செயலாளர் வசந்த், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வன்னியர் சங்கத்தலைவருக்கு கொலை மிரட்டல்
குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மீண்டும் 2 அமைச்சர்கள்
பேருந்து நிலையத்தில் பேருந்து படியில் தொங்கிய மாணவர்
புதுக்கடையில் புளிய மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா

January 27, 2025
103 Views
“33% இடஒதுக்கீடு பெண்களின் ஜனநாயக உரிமை” – முதல்வர் விஜய்
திண்டுக்கல் யூனியன் கிளப் அரங்கில் ராக்போர்ட் அரிமா சங்கத்தின் 44-வது பதவியேற்பு விழா
கன்னியாகுமரி கடலில் திடீர் நீர்மட்டம் தாழ்வு: இரண்டரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் படகுகள் இயக்கம்
காவலர்களுக்கு சைபர் கிரைம் தொழில்நுட்ப பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account