By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்
கனஂனியாகுமரிமாவட்டம்

சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்

Last updated: October 6, 2024 1:12 pm
October 6, 2024
115 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 6 

 

 

 தமிழககேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநலசங்கம் கூட்டம் மாவட்டதலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் ,செயலாளர் இராமகிருஷ்ணன்,பொருளாளர் ரெஜிபால் ஆகியோர் முன்னிலையில் குலசேகரம் , கருங்கல் , நாகர்கோவில் அலுவலகங்களில் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் டிவி மற்றும் கட்டண சேனல்களின் கட்டண உயர்வு ரத்து செய்யக்கோரி ஆபரேட்டர்கள் கோரிக்கை வைத்து கருத்துக்களை கூறினர். இதில்

 குலசேகரம் கிளை ,மார்த்தாண்டம் கிளை, குளச்சல் கிளை, தக்கலை நாகர்கோவில்,புறநகர் ,கிளை ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர்.   கூட்டத்தில் பொதுமக்களை பாதிக்கும் விஜய் டிவி மற்றும் சேனல்களின் கட்டணஉயர்வை ரத்துசெய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றபட்டது.மாநில தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு தொழிலை முன் எடுப்பது என்றும்,  தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் குலசேகரம் கிளை செயலாளர் டைட்டஸ் ராஜன் மார்த்தாண்டம் கிளைச் செயலாளர் சித்தார்த்தன், தக்கலை கிளை தலைவர் சிதம்பரம் ,செயலாளர் ராஜசேகர்  குளச்சல் கிளை தலைவர் சசிகுமார், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் மார்ட்டின், நாகர்கோவில் தலைவர் கிருஷ்ணச்சந்திரன் செயலாளர் சுப்பிரமணி பொருளாளர் ரமேஷ் புறநகர் தலைவர் மெர்சலின் கன்னியாகுமரி கிளை இசக்கி முத்து செயலாளர் ராஜன் பொருளாளர் பாலன் தோவாளை கிளை தலைவர் கார்த்திகேயன் செயலாளர் முருகேசன் பொருளாளர் டென்சிங் பிரைட் மற்றும் ஜார்ஜ், சுரேஷ், பெஞ்சமின் செந்தில் , ராஜ்குமார்  கர்ணாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
டிரைவரை விபச்சாரத்திற்கு அழைத்த பெண்
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர் பட்டாளத்துடன் ஆடி பாடி அழைத்துச் சென்ற ஆர்.ஜி மருதுபாண்டியன்
குலசேகரம் அருகே வீட்டில் நகை மாயமான விவகாரம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

பல் சமய நட்புறவு கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் 52வது பிறந்தநாள் விழா

June 22, 2026
39 Views
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
புதிய அரசு பஸ்சை “ராஜகண்ணப்பன்” தொடங்கி
தக்கலை வட்டாரத்தில் ஸ்டாலின் மருத்துவ முகாம்; கலெக்டர் தகவல்
திருவண்ணாமலையில் திருவூடல் முடிந்து அண்ணாமலையார் கிரிவலம்: ஸ்ரீ கெளதம மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account