By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி
தேனிமாவட்டம்

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி

Last updated: October 3, 2024 9:02 am
October 3, 2024
73 Views
Share
SHARE

கம்பம்.

 

இந்தியா சுதந்திர போராட்ட தியாகி தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தேனி மாவட்டம் சார்பாக கம்பம் நகரில் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் ஜி.எம். நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. காந்தி சிலைக்கு மாவட்டச் செயலாளர் எஸ். முகமது இப்ராஹிம் மாலை அணிவித்து உறுதிமொழி வாசித்தார். மாவட்ட பொருளாளர் ஜோசப் மாவட்ட துணை செயலாளர் அக்பர் சீனிவாசன் மாவட்ட துணை தலைவர் காஜாமைதீன், மாவட்ட குழு உறுப்பினர்கள் அமீர்கான், சலீம் கான், சேக் அப்துல்லா, ஐயப்பன், கணேசன், குமார், காஜா மைதீன், உட்பட பலர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் மனிதநேயத்தை உயர்த்தி பிடித்து வாழும் வாழ்க்கை முறைக்கு உரியவர்கள் என்பதை உரக்கச் சொல்கிறோம் எனவும், எங்களை பிணைந்த கைகளை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையாய் அணி திரள்வோம் எனவும், சாதிகால் மதத்தால் இனத்தால் மக்களை தனித்தன்மைப்படுத்தி சுயலாபம் அடைய துடிக்கும் எவரையும் உறுதியுடன் எதிர்த்து நிற்போம் எனவும், வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளில் அண்ணாரின் பெயரால் உறுதிமொழி ஏற்கிறோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களும் முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்  காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனை சார்பில் சிறப்பு சர்க்கரை நோய்
ஜாப்ராபேட்டையில் கெங்கையம்மன் சிறசு ஏற்றும் விழா
தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு
பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு
கோவையில் சிவாஜியின் 24-வது ஆண்டு நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா

June 19, 2024
103 Views
செந்துறை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பாலம் சாலைகளில் சுத்தம் செய்யும் காட்சி
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் முதல் பிரதிஷ்டை தின விழா
ஊத்தங்கரையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தமிழ்க்கனவு திட்டம் வெற்றியடைவதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account