By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்
சேலம்மாவட்டம்

மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்

Last updated: October 2, 2024 12:50 pm
October 2, 2024
89 Views
Share
SHARE

சேலம் அக்டோபர். 01 – 

 

காமராஜர் இளைஞர் பேரவை மற்றும் பாரதீயம் நண்பர்கள் குழு சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு 17-ஆம் ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் ஏழை எளியவருக்கு தையல் மிஷின் வழங்கும் விழா சேலம் புத்து மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சுகுமார், கௌதமன், பூபதி ,ராஜா, சபரிநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ராகுல் ஸ்போர்ட்ஸ் மற்றும் இளைஞர் நல  கூட்டமைப்பின் தேசியத் தலைவர் விஜய லட்சுமணன், இராசி சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் கடற்கரய் மத்த விலாச அங்கதம் மற்றும் சேலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் 1000 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், ஏழை எளியோருக்கு தையல் மிஷினும் வழங்கப்பட்டது. இதில் ராகுல் ஸ்போர்ட்ஸ் சார்பில் தேசிய தலைவர் விஜயலட்சுமணன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உட்பட மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி
பெரியகுளம் அருகே 24 ஆண்டுகளாக இயங்கி வந்த பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
விவசாயிகள் குறைதீர் கூட்டம் 11ம் தேதி நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்
கன்னியாகுமரி அருகே டிரைவர் கொலையில் தொழிலாளி கைது: மது போதையில் கம்பால் அடித்து கொன்றதாக தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விசெங்கல்பட்டுதமிழ்நாடு

பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி

November 11, 2025
36 Views
வன்னியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா
திருச்சி: தீ பற்றி எரிந்த மாநகராட்சி குப்பை வாகனம்
கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account