By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.

Last updated: May 2, 2024 10:54 am
May 2, 2024
127 Views
Share
SHARE

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 1 உழைப்பாளர் தினமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்க மாவட்ட தலைவர் பாலு தலைமையில் உழைப்பாளர் தின கொண்டாட்டமானது நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் அபிநயா ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் குமார் சால்வை அணிவித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. இதில் மாநில அமைப்பு செயலாளர் சேகர் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
ஆதரவற்றவரின் உடல் நல்லடக்கம்
மயிலாடுதுறை மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி.
26 அடி உயர ஸ்ரீ வராகி அம்மன் ஆலய கும்பாபிஷேக
கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

சீர்மிகு.Ln.N.தனுஷ்கோடி அவர்களுக்கு பாராட்டு

March 8, 2025
41 Views
முஞ்சிறை பகவதி அம்மன் கோயில் நிலங்களை ஏலம் விட பக்தர்கள் எதிர்ப்பு; புனரமைப்புக்கு பின் ஏலம் விட கோரிக்கை
வேலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாடடம்
டாக்டர் மணிகண்டன் ரூபாய் 50,000 நிதி உதவி
நாகர்கோவிலில் மனநலம் பாதித்த யாசகர் மீட்பு: நிமிர் குழுவின் துரித நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account