By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துணை முதலமைச்சர் வரவேற்று வெடி வெடித்து இனிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > துணை முதலமைச்சர் வரவேற்று வெடி வெடித்து இனிப்பு
அரியலூர்மாவட்டம்

துணை முதலமைச்சர் வரவேற்று வெடி வெடித்து இனிப்பு

Last updated: September 30, 2024 10:23 am
September 30, 2024 26 Views
Share
SHARE

அரியலூர்,செப்;30

 

அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு – வடக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் எழில்மாறன் ஆகியோர் தலைமையில் திராவிட மாடல்  ஆட்சியில் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்று  செந்துறை அம்பேத்கர் சிலையிலிருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்து திமுக கட்சியின் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக வாழ்த்துக்கள் கூறியபடி 100 க்கும் மேற்பட்ட கட்சியின் தொண்டர்கள் ஒன்று கூடி  கோஷங்கள் எழுப்பியவாறு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை கூட்டிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சின்னவர் வாழ்க உதயநிதி ஸ்டாலின் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்

முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை முதுகலை மருத்துவர்களுக்கு அசிம் பிரேம்ஜி ஹெல்த் ஈக்விடி பெல்லோஷிப்பை அறிவித்துள்ளது

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ‘சுந்தரம் வெல்த்’ சேவை

ஊத்தங்கரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

தேசிய கருத்தரங்கினை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி துவக்கி வைத்தார்

June 10, 2024 56 Views
உணவு பதுக்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்!!
கார்கில் போர் 25 வது ஆண்டு வெற்றி நினைவு நாள்
இளம்பெண் மர்ம மரணம் கொலை வழக்காக
ரூ 2 1/2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?