By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சத்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சத்தில்
தேனிமாவட்டம்

தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சத்தில்

Last updated: September 29, 2024 12:34 pm
September 29, 2024
102 Views
Share
SHARE

தேனி செப் 29:

 

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக் குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன பேரூராட்சி பகுதி தற்போது விரிவடைந்து கொண்டே செல்வதாலும் மக்கள் தொகை பெருகத்தாலும் சமுதாய கூடம் அவசியம் இதன் படி பேரூராட்சி 6 ஆவது வார்டு அம்பேத்கார் காலனியில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை அதன் தலைவர் ச. பால்பாண்டி தலைமையிலும் செயல் அலுவலர் ஆளவந்தார் முன்னிலையிலும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ். சரவணக்குமார் பூமி பூஜையை துவக்கி வைத்து பணிகளை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தென்கரைப் பேரூராட்சி மன்ற தலைவர் வி. நாகராஜ் பேரூர் திமுக செயலாளர் கருத்தராசு பேரூராட்சி பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன் பேரூர் இளைஞர் அணி செயலாளர் பொன் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர் தாமரை குளம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாத்திமா நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத உதவி மையம் திறப்பு
தமிழ் பல்கலைக்கழகத் தில் புத்தொளிப்பயிற்சி தொடக்கம்
ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஒயிட் 32வது கிளை கடை திறப்பு விழா

December 26, 2024
95 Views
முதல்வர் மருந்தகத்தைத் திறந்து வைத்தார்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஊத்தங்கரையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி: சிவன் வேடமணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தஞ்சாவூரில் காவலர் தினத்தையொட்டி போலீசார் உறுதிமொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account