By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்

Last updated: September 26, 2024 11:36 am
September 26, 2024
102 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்- 26

 

குமரி மாவட்டத்தில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் கனிமவளப் பொருட்கள் ஏராளமாக குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதால் சாலைகள் விரைவில் பழுதடைதல், அதிக வித்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுதல், போக்குவரத்து நெரிசல் போன்றவை பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகிறது.

       இதை தடுக்க அனைத்து கட்சிகள் சார்பில் கனிம வள கடத்தல் தடுப்பு இயக்கம் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம்  என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டது.

       இயக்கத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் கருங்கலில் நேற்று (24-ம் தேதி) மாலையில்  நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் , குமரி மேற்கு மாவட்ட திமுக அவை தலைவர் மரிய சசிகுமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங் மற்றும் மாக்சிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

 கூட்டத்தில் முதற்கட்டமாக கலெக்டரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும்  இந்த கோரிக்கை வலியுறுத்தி அக்டோர் 5 ம் தேதி புதுக்கடை சந்திப்புகளில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும்  தீர்மானிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து குலசேகரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
68 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
அம்மன் சிவ துர்க்கை மண்டல பூஜை
இலவச மருத்துவ முகாம்
எஸ்டிபிஐ புதிய நிர்வாகிகள் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு

May 7, 2026
31 Views
முசிறி: மரம் முறிந்து விழுந்து பைக் சேதம்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம்
ரேஷன் கடை கட்டடம் கட்ட பூமி பூஜை துவக்க விழா
பிரம்மிங் இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சி‌.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account