By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை

Last updated: September 24, 2024 12:50 am
September 24, 2024
180 Views
Share
SHARE

தஞ்சாவூர். செப்.18.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கள் கண்காட்சி மற்றும் விற்பனை யை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.

   பின்னர் அவர் கூறியதாவது:

    கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்கு வதற்காக கொலு பொம்மைகள் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது .இந்த ஆண்டு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டு ள்ளது. அடுத்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

   இந்த கண்காட்சியில் களிமண் காகித கூழ், மரம், கருங்கல், ரேடியம் கொல்கத்தா களிமண் போன்ற பல வகை கைவினைப் பொருள்களி னால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது கொலு பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும், ராஜஸ்தான் கொல்கத்தா, புனே, புது டெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு விற்பனை க்கு வைக்கப்பட்டுள்ளன கண்காட் சி இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது                  எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இதை உரிய முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

   நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்தி தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்
துறை பெயர்ப் பலகை வைக்க கோரி திருவள்ளுவர்
குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மருத்துவம்மாவட்டம்

சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி

October 1, 2024
134 Views
2026 நிதியாண்டில் ₹1,506 கோடி லாபமீட்டிய பிராமல் ஃபைனான்ஸ்
பட்டா வழங்க கோரி அலுவலகத்தை முற்றுகை!!
ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கத்தை
திருவெண்ணெய்நல்லூர் அருகே கொத்தனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account