By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்
கரூர்மாவட்டம்

பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்

Last updated: September 24, 2024 12:31 am
September 24, 2024
53 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 18

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப உட்கோட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப பிரிவு குளித்தலை அடுத்த,கே.பேட்டை பஞ்சாயத்து திம்மாச்சிபுரம் தென்கரை பாசன வாய்க்காலி பெரிய பாலம் சேதம் ஏற்பட்டு புதிய பாலம் கட்டும் பணியானது 165  இலட்சம் ரூபாய் கடந்த நான்கு மாதங்களலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்சமயம் தென்கரை வாய்க்காலில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பணியினை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலை துறையின் மூலம் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்சமயம் நீர்வரத்து அதிகமாக வந்த காரணத்தினால் தற்காலிக பாலத்தில் சிறிது சேதம் ஏற்பட்டது. அதனை பொதுப்பணி துறையின் ஒத்துழைப்புடன் நீர் வரத்தை குறைத்து சேதம் ஏற்பட்டதை நெடுஞ்சாலைத் துறையின் உதவிப் பொறியாளர் A.A.அசாருதீன் கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப, ம.சோ.சுகுமார் திறன்மிகு உதவியாளர், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப அவர்களின் மேற்பார்வையில் JCB இயந்திரத்தின் உதவியுடன் உடனடியாக சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
நீலகிரி மாவட்ட காவலர்களுக்கு மத்திய அரசின் சேவா பதக்க விருது
அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
இரத்தம் தானம் முகாம்
பொறியியல் கல்லூரியில் இந்தோ ஜப்பானிய கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்

January 27, 2025
50 Views
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
ரூ. 1 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையில் முறைகேடு
அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
முறையான சாலை அமைத்து தரக் கோரி பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account