மதுரை
பொட்டபாளையம் SRM பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இவ்வாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான துவக்க விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திப் நந்தூரி, MD-TIDCO, பேச்சாளர் கார்த்திகா ராஜா
SRM கல்விக் குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதில் முக்கிய நிகழ்வாக 2024-25 ல் சேர்ந்த மாணவர்களுக்கான துவக்க நாள் விழா (Induction Day 2024) கல்லூரி வளாகத்தினுள் நாளை காலை சுமார் 10.30 மணியளவில் தொடங்கி சில
பாடப்பிரிவு மாணவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து மதியம் 2.00 மணிக்கு மேல் பிற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் தலைமையில்
கல்லூரியின் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக
நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்து வருகின்றனர்.