தருமபுரி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவர் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி செழியன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி மனுக்கள் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் தே மதியழகன், கூ சின்னப்பா, ஓ ஜோதி, சௌந்தர பாண்டியன், மூ பாபு ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளுக்கு அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார் உடன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு துணை செயலாளர் கோ கணேஷ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு சார்பு செயலாளர் கா. சந்தானம் சட்டமன்ற உறுப்பினர்கள் கேபி அன்பழகன், ஆ கோவிந்தசாமி வே சம்பத்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் எஸ் மகேஸ்வரன் மற்றும் அரசு துறை முதன்மை அலுவலர்கள் உள்ளனர்



