By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீரர்கள் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வீரர்கள் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம்
இராமநாதபுரம்மாவட்டம்

வீரர்கள் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம்

Last updated: September 11, 2024 11:40 pm
September 11, 2024
66 Views
Share
SHARE

ராமநாதபுரம், செப் 10-

ராமநாதபுரத்தில் தென்னிந்திய அளவிலான மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வாஹித் கிரிக்கெட் அகாடமி மற்றும் நண்பர்கள் உதவி கரங்கள் அறக்கட்டளை இணைந்து தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு நாள் கிரிக்கெட் பயிற்சி முகாமினை செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடத்தினர். அடுத்த மாதம் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கு பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இந்த பயிற்சி முகாம் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போர்டு துணைத்தலைவரும், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் ரமேஷ் கண்ணன் மேற்பார்வையில் நடைபெற்ற நிலையில், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் வாஹீத் கான் மற்றும் இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணித்தலைவர் சச்சின் சிவா ஆகியோர் பயிற்சியில் சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி விளையாடிய 20 வீரர்களை தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே மருந்து கடைகளில் திருடிய வாலிபர் கைது
குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை
ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

June 9, 2025
81 Views
உச்சநீதிமன்றம் தீர்ப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற மதுரை வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர்கள்
சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account