By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
திருப்பூர்மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

Last updated: September 10, 2024 8:29 pm
September 10, 2024
68 Views
Share
SHARE

திருப்பூர், செப்.9-

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சித் திருவிழாவாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல் நாளான நேற்று திருப்பூர் பி.என்.ரோடு ராமமூர்த்திநகர் மெயின் ரோட்டில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இந்து முன்னணியின் சிறுவர்- சிறுமிகள் தினமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று காவிப்படை இளைஞர்கள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு கோலப்போட்டியும், இளைஞர்களுக்கு உறி அடிக்கும் போட்டியும் நடைபெற்றது. 

கோலப் போட்டியை பாஜக மாவட்ட பொதுச் செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு வண்ண, வண்ண கோலமிட்டனர். தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு கோலம், கேரள மாநில பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அத்தப்பூ கோலம், திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பனியன் துணியால் கோலம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கோலங்கள் அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது. முடிவில் சிறந்த கோலங்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர் பழனிசாமி உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 3-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) இந்து முன்னணியின் அன்னையர் தினமாகவும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இந்த முன்னணியின் சமத்துவ சமுதாய தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
காளையார்கோவில் கிழக்கு ஒன்றியக்கழக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை
இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!

May 27, 2025
61 Views
முதலமைச்சர் டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி!!
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 பவுண் நகை திருட்டு
திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக இரண்டு இளம் சிறார்கள் கைது
பளுகல் அருகே படுக்கையில் இருந்த தந்தையை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய மகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account