By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கீழக்கரை பகுதிகளில் பான் மசாலா குட்கா பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கீழக்கரை பகுதிகளில் பான் மசாலா குட்கா பறிமுதல்
இராமநாதபுரம்மாவட்டம்

கீழக்கரை பகுதிகளில் பான் மசாலா குட்கா பறிமுதல்

Last updated: September 4, 2024 1:10 pm
September 4, 2024
62 Views
Share
SHARE

 

கீழக்கரை செப் 04-

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு கட்டுப்பாடு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியான சீதக்காதி சாலை, வடக்கு தெரு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் தலைமையில் கீழக்கரை துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி மற்றும் பாலா ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை நகர் முழுவதும் தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கீழக்கரை முழுதும் இரவு நேர  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு தெரு மணல்மேடு அருகில் உள்ள முருகேசன் மளிகை கடையில் சுமார் 2.1/2  கிலோ மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களை கடை அருகில் உள்ள அவரது இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்ததோடு கடைக்கு சீல் வைத்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.அதேபோல் ஏர்வாடி முக்கு ரோடு அருகிலுள்ள ராம்குமார் ஸ்டால் கடை ஒன்றிற்கும் சீல் வைத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் இதுபோன்ற விற்பனைகள் தொடரும் பட்சத்தில் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக கடைக்கு சீல் வைக்கப்படும் என்று உணவு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஜெயராஜ் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இந்திய திருநாட்டின் 79 வது தேசிய‌ கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
பசுந்தேயிலைக்கு வழங்க விவசாயிகள் கோரிக்கை
நாட்டரசன்கோட்டை அருகே தெருவில் மழைநீர் தேங்குவதால் நோய்த் தொற்று அபாயம்; பொது மக்கள் புகார்
தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கும் சிறு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

இராம கோபாலன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

September 19, 2025
27 Views
மத்தூர் ஒன்றியத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை
சிறந்த மருத்துவராக்கான விருது
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு
ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வேளாண்மை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account