By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அனுமதி பெற்ற பிறகே விநாயக சிலை வைக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அனுமதி பெற்ற பிறகே விநாயக சிலை வைக்க வேண்டும்
தஞ்சாவூர்மாவட்டம்

அனுமதி பெற்ற பிறகே விநாயக சிலை வைக்க வேண்டும்

Last updated: September 2, 2024 3:28 pm
September 2, 2024
75 Views
Share
SHARE

தஞ்சாவூர் செப். 2.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கலந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது ,விநாயகர் சிலை அமைப்பாளர், ஒருங்கிணை ப்பாளர்கள் தொடர்புடைய வருவாய் கோட்ட அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் சிலை வைக்க வேண்டும். களிமண் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே அமைக்க வேண்டும். தீயணைப்புத் துறை, மின் துறை அனுமதி பெற வேண்டும்.

    விநாயகர் சிலைகளின் உயரமானது பீடத்துடன் சேர்த்து 10 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊர்வலத்தின் போது 4 சக்கர வாகனங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். 3சக்கர வாகன ங்களுக்கு அனுமதி இல்லை, சிலை  அமைவிடம், ஊர்வலம் மற்றும் கரைக்கக்கூடிய இடங் களில் பட்டாசுகள் வாண வேடிக் கைகள் வெடிக்க அனுமதி இல்லை.

   விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினரால் அனுமதிக்கப் பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு, சட்ட- ஒழுங்கிற்கு பாதிப்பு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும். என்றார்.

    கூட்டத்தில் வருவாய் கோட்ட ஆட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர் ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) மாநகராட்சி ஆணையர் கண்ணன் பேரூராட்சிகள் துணை இயக்குனர் மாஹின் அபுபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தங்கும் விடுதியில் வாலிபர் மரணம்
விளாத்திகுளத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திற்பரப்பு அருவி மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்விடிய விடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதி
மேற்கு மாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை; ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

அட்யா – பட்யா 2ம் ஆண்டு போட்டி

October 5, 2024
50 Views
காவல்கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை
புதிய போலீஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை
கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account