By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசிமாவட்டம்

அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: August 31, 2024 10:17 pm
August 31, 2024
66 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கும் தமிழ்நாடு அரசையும் தென்காசி மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் வடக்கு மாவட்ட  செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது .கண்டன ஆர்ப்பாட்டத்தில் பழைய குற்றாலம் அருவியை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், சிறு குறு தொழில் செய்யும் வியாபாரிகள் முழுமையாக பாதிப்படைவார்கள் அதனால் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் எண்ணத்தை தமிழ்நாடு அரசும் தென்காசி மாவட்ட நிர்வாகமும் கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு  பழைய குற்றாலம் அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க கூடாது என்ற கோரிக்கை மனுவினை அஇஅதிமுக வின் சார்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் வழங்கினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ,தென்காசி நகர செயலாளர் சுடலை, சண்முகசுந்தரம், சிவானந்த் மற்றும்  அஇஅதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குற்றாலத்தில் தொழிலாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லம்
குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
விஜயால் திமுக ஓட்டுக்களை பிரிக்க முடியாது; செல்வராஜ் எம்எல்ஏ திட்டவட்டம்
காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்

November 29, 2024
57 Views
திருப்பரங்குன்றம் ஜூலை 14 திருக்குட நன்னீராட்டு
தஞ்சாவூரில் உலக காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு
திலகர் திடல் போக்குவரத்து காவல்
தேசிய தேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சின்னாளப்பட்டி ராஜன்உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account