By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நுண்ணறிவு வாஷிங் மெஷின் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நுண்ணறிவு வாஷிங் மெஷின் அறிமுகம்
சென்னைமாவட்டம்

நுண்ணறிவு வாஷிங் மெஷின் அறிமுகம்

Last updated: August 29, 2024 6:20 pm
August 29, 2024
97 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட்- 29,  இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங், இந்த ஆண்டு பண்டிகை சீசன் தொடங்குவதற்கு முன்னதாக 10 வாஷிங் மெஷின்களை அறிமுகம் செய்யும் தனது திட்டத்தை அறிவித்திருக்கிறது. இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் ஃபிரண்ட்-லோடு ஏ.ஐ பவர்டு வாஷிங் மெஷினுக்கான ஒரு விளம்பர முன்னோட்டத்தை  (டீசர்) இந்நிறுவனம்  வெளியிட்டிருக்கிறது.

இந்த புதிய, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட வாஷிங் மெஷின்கள், இந்திய நுகர்வோர்களுக்காக சாம்சங் அறிமுகம் செய்யும் அதன் பிரீமியம் பெஸ்போக் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் வீட்டு சாதனங்கள் தொகுப்பின் ஒரு அங்கமாகும். ஸ்மார்ட்டான இல்ல அனுபவத்தை புரட்சிகரமானதாக மாற்றுவதற்கு நுண்ணறிவுமிக்க மற்றும் உள்ளுணர்வு தீர்வுகளுடன் மேம்பட்ட இணைப்பு திறன் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை இவைகள் வழங்குகின்றன. 

சாம்சங் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “இந்த ஆண்டு பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கொண்ட வாஷிங் மெஷின்களின் அணிவரிசையை சாம்சங் அறிமுகம் செய்யும். சலவை செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் முழு அளவிலான செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கங்கள் கொண்ட 10 மாடல்கள் இப்புதிய தொகுப்பில் இடம்பெறும் 


சாம்சங் இந்தியா நிறுவனத்தின் வாஷிங் மெஷின்களது ஒட்டுமொத்த தொகுப்பை இப்புதிய அறிமுகம் கணிசமாக விரிவாக்குவதுடன், லாண்ட்ரி சந்தையில் தற்போதைய போக்கை இந்த சீரிஸ் பெரிதும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி த.வெ.க சார்பில் சூளகிரி மேற்கு ஒன்றியம் சார்பாக யோகா பயிற்சி முகாம் நடந்தது
பரஞ்சோதி ஐஸ்வர்ய சோமதீட்சை
ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
சொசைட்டியில் மாவட்ட கிளையின்இரத்ததான முகாம்
குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

December 18, 2025
55 Views
இலவச கண் சிகிச்சை முகாம்
கன்னியாகுமரி படகு தளத்தில் குவிந்த மணல் குவியல் அகற்றம்
முதுகுளத்தூரில் தொலைந்துபோன செல்போன் உரியவர்களிடம் வழங்கப்பட்டன
ராயல் கேர் மருத்துவமனை சார்பில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account