By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மது போதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மது போதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ
கனஂனியாகுமரிமாவட்டம்

மது போதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ

Last updated: August 29, 2024 1:57 pm
August 29, 2024
103 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 29 

 

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  உத்தரவின்படி, மாவட்டத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. அதன்படி சிறார் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல், வாகனத்தில் சாகசங்கள் செய்தல், தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனம் நிறுத்தி விபத்து ஏற்படுத்துதல் போன்ற விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 

அதன்படி நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா  மேற்பார்வையில் கோட்டார் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில், சார்பு ஆய்வாளர்  ஆல்ட்ரின் சுமித் மற்றும் காவலர்கள்  நாகர்கோவில் மாநகர் வேப்பமூடு அருகே 

வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது

குடிபோதையில் ஆட்டோ  ஓட்டி வந்த நாகர்கோவில் சகோதரர் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மீது குடிபோதையில்  வாகனம் ஓட்டுதல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக G.பெத்துராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்
கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
உசிலம்பட்டியில் கிடா முட்டும் போட்டி
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

ரூ.30,000 ஊதியம் கோரி உண்ணாவிரதம்

September 10, 2026
3 Views
A.P.J. அப்துல்கலாம் அவர்களின் 9 ம் ஆண்டு நினைவு தினம்.
நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய +2 மாணவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account