By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சியை நீக்கவும் சட்டத்தில் இடம் உண்டு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஆட்சியை நீக்கவும் சட்டத்தில் இடம் உண்டு!!
இராமநாதபுரம்மாவட்டம்

ஆட்சியை நீக்கவும் சட்டத்தில் இடம் உண்டு!!

Last updated: February 26, 2025 12:01 pm
February 26, 2025
71 Views
Share
SHARE

போகலூர், பிப்.25-

தேசிய கல்விக் கொள்கையில் மும் மொழியை தமிழகத்தில் திமுக எதிர்த்தால் படு தோல்வியை சந்தித்து ஜீரோ நிலைக்கு வந்து விடுவது உறுதி, அத்துடன் தமிழகத்தில் ஆட்சியை நீக்கம் செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது, என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவன டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டியில் கூறினார். 

ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு மீட்பு மற்றும் மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் ஆலோசனை கேட்க வருகை தந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தமிழ் குடிகளின் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டு ஒரு சாதிக்கு மட்டும் அதிகமாக கொடுக்கப்படுகிறது. உள் ஒதுக்கீடு பெயரில் உள்ளடி வேலை செய்கிறார்கள். எனவே 3 சதவீத ஒதுக்கீடு குறித்து கருத்து கேட்க அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்கள் கேட்டு வருகிறேன். மாஞ்சோலையில் மக்களின் உரிமையை பறித்து அங்கு புலிகள் இருப்பதாக தவறான தகவலை கூறி வெளியேற்ற பார்க்கிறார்கள் அங்கு புலிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. மாஞ்சோலை மக்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பு செய்ய விரும்புகின்றனர். 

புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு மதுரையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. மாநாட்டில் 2026 தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் திமுக அரசு வாக்குறுதி அளித்துவிட்டு எதையும் செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து ஜாதி கணக்கெடுப்பு போன்றவை குறித்து மாநில அரசு தலையிட முடியாது ஆனால் மத்திய அரசு மீது பழி போடுவது பித்தலாட்டம். தமிழகத்தில் ஏழை மக்களின் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என திமுக முடிவு செய்யக்கூடாது. தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி பயில்வதை இந்தியா முழுவதும் ஏற்றுக் கொண்ட பொழுது தமிழகத்தில் திமுக மட்டும் இரு மொழி கொள்கை என்று கூறி வருவது இந்த நூற்றாண்டில் உகந்த செயல் அல்ல. ஏழை மக்களின் பிள்ளைகள் மும்மொழி கற்றுக் கொள்வதை தடை செய்ய நீங்கள் யார்? தேசிய கல்விக் கொள்கையை தடை செய்தால் தமிழகத்தில் ஆட்சியை நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் திமுக எதிர்காலத்தில் படுதோல்வியை சந்தித்து ஜீரோ நிலைக்கு வந்து விடுவது உறுதி. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் போதை ஆயில் கடத்துவதாக தகவல்கள் வருகிறது. கடத்தலை தடுக்க வேண்டும். மீனவர் நலன் பாதுகாக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ், மாநிலத் துணைச் செயலாளர் கதிரேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் பால்ச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் தற்போதைய முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் மலைச்செல்வம், முதுகுளத்தூர் நகர செயலாளர் அற்புதராஜ், முதுகுளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா தெய்வேந்திரன், பேச்சாளர் முத்துக் கூரி,  ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாலன் (ராமநாதபுரம்), ராஜா (நயினார் கோயில்), முனியசாமி (திருப்புல்லாணி), பேரின்பராஜ் (கடலாடி மேற்கு), லாசர் (கடலாடி கிழக்கு) உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன
ஸ்ரீ பச்சை நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
தென்காசி அருகே வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி புதத்தார் கோவிலில் நடைபெற்ற சித்திரை கொடை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
புத்தகம் வெளியீட்டு விழா
கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவிலில் மஞ்சப்பை பயன்படுத்தும்படி விழிப்புணர்வு

June 22, 2024
100 Views
இடி மின்னலுடன் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை
மக்கும் தன்மை உள்ள பொருள்களை பயன்படுத்தும் உணவு வணிகர்களுக்கு பரிசு தொகையுடன் விருது – மாவட்ட கலெக்டர் தகவல்
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, ஜிஆர்பி நிறுவனம்
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account