By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: August 26, 2024 2:34 pm
August 26, 2024
72 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 24 

 

 குமரி மாவட்டம் பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் படுகொலையை கண்டித்தும்  வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை  அரசு உடனடியாக இயற்றக்கோரியும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கறிஞர்களின் படுகொலையை கண்டித்தும்  மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற கோரியும் நேற்று  பூதப்பாண்டி நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதிற்கு   துணைத் தலைவர்  ஜெரோன் தலைமை வகித்தார்.  செயலாளர்   

சுப்பிரமணிய ராஜன், பொருளாளர் வே. ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்

 இணைச் செயலாளர் சாம்ராஜ், நூலகர் முருகன், செயற்குழு உறுப்பினர் ரமேஷ்,  மூத்த உறுப்பினர்கள்  பூதப்பாண்டி வழக்கறிஞர்கள்    கலந்துகொண்டு  வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை   உடனடியாக இயற்றிட கேட்டு  தமிழக அரசை  வலியுறுத்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வராகி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
சுரங்கப்பாதை பணி. நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
காணாமல் போன பள்ளி மாணவிகள் 48 மணி நேரத்தில் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

April 29, 2026
47 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்: உதயநிதி கைது குறித்து முத்துக்குமார் கருத்து
அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை
மொபைல் ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பறை; பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறையின் முன்னோடி முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account