By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டுமாவட்டம்

விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Last updated: August 26, 2024 2:23 pm
August 26, 2024
83 Views
Share
SHARE

வண்டலூரில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும்  போக்குவரத்து போலீசார் இணைந்து விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி 

 

 

சென்னை வண்டலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து சாலை பாதுகாப்பு விபத்து இல்லா பயணம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளே இல்லாமல் அவற்றின் எண்ணிக்கை ஜீரோவாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்தே போக்குவரத்து போலீஸார் ஜீரோ இஸ் குட்  என விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையிலெடுத்தனர். அதன்படி  நாளை மறுநாள் ஆகஸ்ட் 26-ம் தேதி விபத்தில்லா தினம் கொண்டாடப்பட உள்ளது.

 

இதற்காக பல்வேறு அமைப்புகளுடன் போக்குவரத்து போலீசார் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி வண்டலூரில் போக்குவரத்து போலீசாருடன் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் இணைந்து ஆட்டோ ஓட்டுனர்களிடம் விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

வண்டலூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ  ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

 

தொடர்ந்து ஆட்டோக்களில் விபத்தில்லா தினம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க செங்கல்பட்டு மாவட்ட ஒருஙகிணைப்பாளர் வேலு தலைமையில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

மற்றும் சிறப்பு விருந்தினராக 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் சி.ரபீக்முகம்மது கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க 

நிர்வாகிகள்  ஜாபர்  சிவா  ரவி  அஜ்மல் உசேன்  பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காவல்துறை அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
ஆசிரியர் ச.சாலமோன்ஜோசப் பாராட்டு விழா
இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலைகள்
மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமியின் பணியை பாராட்டி எஸ் பி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்
பெரியகுளம் பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட ஆலோசனைக் கூட்டம்

October 10, 2025
46 Views
சரக்கல்விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் திருக்கொடியேற்றம்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தொழில்நுட்பத்தில் தொழில் நிறுவங்களுடன் இணைந்த பயிற்சிப்பட்டறை
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account