By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை
தஞ்சாவூர்மாவட்டம்

முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை

Last updated: August 22, 2024 6:29 pm
August 22, 2024
54 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 22 

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 

வயதான ஒரு முதிய ஆண் நபரின் இதயவால்வில் இருந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி–TAVI சிகிச்சையை   வெற்றிகரமாக செய்திருக்கிறது. 

 

இச்செயல் முறையின் சிறப்பான பலன்கள் குறித்து விளக்கமாக பேசிய டாக்டர். கேசவமூர்த்தி 

இதய தமனிகளில் உருவாகியிருக்கும் அடைப்புகளுக்கு சிகிச்சையளிக்க ஸ்டெண்ட் பொருத்துதல் பொதுவாக பயன்படுத்தும் ஒரு செயல் உத்தியாகும்  இதயவால்வில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்கு இதே செயல் உத்தியை இம்மருத்துவமனை டெல்டா பிராந்தியத்தில்  பயன்படுத்தியிருப்பது,  குறிப்பிடத்தக்க சாதனையாகும் 

டெல்டா பகுதியில் பெற்றிருக்கிற மூன்றாவது நபராக  ராமநாதன் என்ற இந்நோயாளி இருக்கிறார். கடுமையான இதயவால்வு அடைப்பு இவருக்கு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்தகைய நிலைக்கு வால்வு மாற்று அறுவை சிகிச்சை வழக்கமான சிகிச்சை முறையாக இருக்கின்ற நிலையில் இவரது முதிர் வயதின் காரணமாக TAVI பொருத்தும் செயல்முறையை மருத்துவ நிபுணர்கள் குழு தேர்வு செய்தது. 

அதன் பின்னர் 

இதயவியல் துறையின் முதுநிலை சிறப்பு நிபுணரான டாக்டர். கேசவமூர்த்தி தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்த தனிச்சிறப்பு வாய்ந்த செயல்முறையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக இதய செயல்பாட்டை நிறுத்துவதற்கான அவசியமோ அல்லது செயற்கை சுவாச சாதனத்தோடு நோயாளியை இணைப்பதற்கோ அவசியம் இருக்கவில்லை. முழு செயல்முறையும் பொது மயக்க மருந்து பயன்பாடின்றி செய்து முடிக்கப்பட்டது 

 என்று கூறினார்.

இந்த நிகழ்வின் போது 

இருதய மருத்துவர்கள்  சீனிவாசன், சபரிகிருஷ்ணன், மருத்துவ துணை கண்கானிப்பாளர் டாக்டர். பிரவீன், பொது மோலாளர் டாக்டர். பாலமுருகன் மற்றும் மார்க்கெட்டிங் துறை பொதுமேலாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் நவீன பஸ் நிலையம் பணிகளை அமைச்சர் துவக்கினார்
முழுமையாக வெளியேறினர்!!
சிவகங்கை நகராட்சியில் செயற்கரிய திட்டங்கள் நிறைவேற்றம் சேர்மன் பெருமிதம்.
திமுக மாநில இளைஞரணி சார்பில் தமிழக துணை
அரசு பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி அமைச்சர் முத்துசாமி

May 7, 2025
22 Views
துணை மின் நிலையங்களில் இன்று மின் தடை
அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியைக்கு நாட்டு நலப்பணித் திட்ட மாநில அளவிலான விருது.
மாவீரன் பொல்லான் அவர்களின் 219 வது ஆண்டு நினைவு தினம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account