By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்

Last updated: August 21, 2024 4:20 pm
August 21, 2024
177 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஆக – 21

 

 

கன்னியாகுமரி

மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட திட்டக்குழு தலைவர் டாக்டர். மெர்லியன்ட் தாஸ் தலைமையில்  நடைபெற்றது.

 இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள்  கலந்து கொண்டனர். கூட்டத்தில் பின்வரும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் திட்டங்கள் தொடர்பான 06/2024 மற்றும் 07/2024 ஆம் மாதங்களுக்கான செலவினங்கள் மன்றம் அங்கீகாரம் 

வருவாய்த்துறை திட்டங்கள்,

தென்னக இரயில்வே திட்டங்கள்,

மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறை குறித்தும் 

சுற்றுலாத்துறை குறித்தும்,

பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார அமைப்பு துறை குறித்தும்,

கால்நடை துறை குறித்தும்,

மாவட்ட வட்ட வழங்கல் துறை குறித்தும், 

மீன்வளத்துறை குறித்தும், விவாதிக்கப்பட்டடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மேலும் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
நெல்கொள்முதல் நிலையம் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை
ஏட்டு பைக் ஏற்றி கொலை முயற்சி 3 பேர் கைது
நகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது

December 20, 2025
40 Views
அமெரிக்கா பல்கலைக்கழகம் தேனி ஊராட்சி மன்ற தலைவருக்கு டாக்டர் பட்டம்
பஸ் நிலையத்தில் மாணவிகள் மீது மதுவை ஊற்றிய போதை ஆசாமி
கருங்கல் : ஓடும் பஸ்ஸில் 5 பவுன் தங்க நகைகள் திருட்டு
காக்கி நிறத்தை பார்த்தாலே பயப்படுகிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account