By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொறுப்பாளர் நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பொறுப்பாளர் நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பொறுப்பாளர் நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம்

Last updated: August 21, 2024 4:04 pm
August 21, 2024
91 Views
Share
SHARE

சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் கே பாலு பங்கேற்பு! !

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தலைவர்,செயலாளர், மகளிர் தலைவி, செயலாளர் தேர்வு செய்ய நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பாமக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கொ,ப ராஜசேகரன் தலைமை தாங்கினார்,

முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் அண்ணாமலை வரவேற்புரையாற்றினார், பாமக ஒன்றிய செயலாளர்கள் வெள்ளியரசு, அருண், சித்தார்த், ரங்கசாமி,மணிகண்டன், குமார் ,சந்திரன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக 

பாமக சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் கே பாலு, மாநில சிறுபான்மை பிரிவு ஷேக் முகைதீன், சமூக முன்னேற்ற சங்கம் பொன்மலை

ஆகியோர் கலந்து கொண்டு பொறுப்பாளர்கள்  பணிகள் ,சட்டமன்றத் தொகுதியில் ஒரு அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவரமாக எடுத்துரைத்தனர், இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேகநாதன், மாவட்ட நிர்வாக குழு தலைவர்  நகுலன், சிவானந்தம், மாநில 

பொதுக்குழு  உறுப்பினர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவானந்தம், கஜேந்திரன்,பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல், இளைஞர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் குபேந்திரன், மாநில பேச்சாளர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் தமிழ், ஒன்றிய கவுன்சிலர் பூபதி தேன்மொழி சென்ன கிருஷ்ணன்,மாவட்டத் துணைச் செயலாளர் கண்ணன்,  

ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள், வெங்கடேசன்,தமிழ் செல்வி செல்வகுமார், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளார் கிருபாகரன் 

ஆகியோர் கலந்து கொண்டனர், 

நிறைவாக  ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கரன்

நன்றி உரை கூறினார், 

இதில் பாமக கட்சி சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்,

விளம்பரம்

You Might Also Like

மது குற்ற வழக்குகளில் பறிமுதல்
சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளை வரவேற்று மகிழ்ந்தனர்
திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய கிராமம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி

November 26, 2024
64 Views
ஈரோட்டில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
தருமபுரியில் ஶ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் கோவில் 37ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி 108 வேல் பூஜை மற்றும் விளக்கு பூஜை பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி
கூட்டுறவு வார விழாவில் மின்சாரம் தடைபட்டதால்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account