By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுமியுடன் பழகி ஆபாச வீடியோ பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறுமியுடன் பழகி ஆபாச வீடியோ பதிவு
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறுமியுடன் பழகி ஆபாச வீடியோ பதிவு

Last updated: August 21, 2024 11:21 am
August 21, 2024
80 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 21 

 

 

கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் இன்ஸ்டா வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் மீதும் அதனை பதிவிறக்கம் செய்து மேலும் பலருக்கு அனுப்பியதாக 4 பேர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் அபினேஷுக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் வீடியோ கால் மூலம் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி வந்துள்ளனர்.ஒரு கட்டத்தில் அபினேஷ் சிறுமியை தன்வயப்படுத்தி அவரை வீடியோ காலில் ஆபாசமாக பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் அச்சிறுமி அபினேஷ் உடன் நட்பை முறித்துக் கொள்ளவே, ஆத்திரமடைந்த அபினேஷ் தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.

 

இதனை அபினேஷின் நண்பர்கள் 4 பேர் பதிவிறக்கம் செய்து அதனை மேலும் பலருக்கு சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிந்து சிறுமியிடம் கேட்ட போது, படிப்பிற்காக வாங்கி கொடுக்கப்பட்ட சிம் கார்டை பயன்படுத்தி அபினேஷுடனான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். பல முறை வீடியோ கால் மூலம் பழகிய நிலையில் தனது ஆபாச வீடியோவை அபினேஷ் பதிவு செய்து தன்னை மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பா அபிஷேகம்
முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
விசிக மாவட்ட செயலாளர் மாதேஷ் புகார் மனு
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வராகி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
வேடசந்தூர் தொகுதி மல்வார்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஏழை மக்களுக்கான ” பசியில்லா உலகம் ” திட்டம்

May 30, 2024
118 Views
திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!
தக்கலை அருகே போதையில் 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
திமுக அரசு நெருக்கடியில் இருக்கிறது
முளங்குழி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account