By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ 2 1/2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ 2 1/2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை
ஈரோடுமாவட்டம்

ரூ 2 1/2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை

Last updated: August 20, 2024 10:32 am
August 20, 2024
123 Views
Share
SHARE

ஈரோடு ஆக 20

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் டேனரி வீதியை சேர்ந்தவர் ஞானபால் ( 60 ) தோல் தொழிற்சாலை அதிபர்

இவர்   ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்து உள்ளார்

அதில் கூறி இருப்பதாவது

நான் 35 ஆண்டுகளாக அன்னை பாத்திமா என்ற பெயரில் தோல் பதனிடும் ஆலை,  தோலினால் செய்யப்பட்ட பொருட்கள், கெமிக்கல்ஸ் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன்.

 

விற்பனை பொருட்களை  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ராணிப்பேட்டையில் குடோன் வைத்து நடத்தி வந்தேன். கடந்த 2020 ம் ஆண்டு எனக்கு   சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டு  2021 ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதனால் தொழிலை முழுமையாக கவனிக்க முடியவில்லை. 

என் நிறுவனத்தில் பணியாற்றிய பரமகுரு, கோபி, ஜமுனா மற்றும் தணிகவேல் மூலம் தொழிலை நிர்வகிக்க தெரிவித்திருந்தேன்.

சிகிச்சையில் இருந்தபோது, பரமகுருவுக்கு வங்கியின் மூலம் பண பரிமாற்றம், தோல் பொருட்கள், கெமிக்கல்ஸ் என ரூ.13.29 கோடி அளவுக்கு அனுப்பி உள்ளேன்.

 

உடல் நலம் சீரானவுடன், கடந்த ஜனவரியில்  ராணிப்பேட்டை குடோனுக்கு சென்று பார்த்தேன். அப்போது  வெளிநாட்டிற்கு அனுப்ப வைத்திருந்த ஏற்றுமதி பொருட்கள் மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

பரமகுருவுக்கு தோல் பொருட்கள் உற்பத்தி செய்ய அனுப்பிய ரூ.1 கோடியை, பொருட்களை உற்பத்தி செய்யாமல், கோபியின் சகோதரர் மனைவி மகாலட்சுமிக்கு சொந்த உபயோகத்துக்காக  ரூ.70 லட்சம் வழங்கியுள்ளார். 

இத்தாலிக்கு பொருள் அனுப்பும் கம்பெனிக்கு, டி.எம்.எஸ் பெயர் கொண்ட நிறுவனத்தின் சார்பில் பொருள் அனுப்பி ஏமாற்றி உள்ளனர்.

 

எனது நிறுவனத்தில் எனது அனுமதியின்றி எனது பணம், உற்பத்தி செய்யப்பட்ட ஷூக்கள், இருப்பு வைத்திருந்த தோல் போன்றவற்றை எனது வாடிக்கையாளர்களுக்கே டி.எம்.எஸ் பெயர் கொண்ட நிறுவனத்தின் சார்பில் அனுப்பி ரூ.2 கோடியே 57 லட்சத்து 41 ஆயிரத்து 851 மோசடி செய்துள்ளனர்.

என்னை ஏமாற்றி மோசடி செய்த பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகைவேல், பசீர், மகாலட்சுமி, டி.எம்.எஸ் நிறுவனம்  மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும் 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா விசாரித்து  பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகைவேல், பசீர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார் பதிவு செய்யப்பட்ட இவர்களை கைது செய்து, தனது மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

இலவச கருத்தரிப்பு ஆலோசனை முகாம்
புதுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
எடமச்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம்
அதிகார துஷ்பிரயோக கண்டித்து போராட்டம்.
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் போலீசார் நியமிக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை

December 20, 2025
224 Views
விளக்கப் புகைப்பட கண்காட்சி
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் மாலை
துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்த ‘கலைஞர் கலையரங்கம்
ஈரோடு வாசன் கண் மருத்துவமனையில் மிக நவீன வசதிகள்அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account