By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்
திருப்பூர்மாவட்டம்

சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்

Last updated: August 19, 2024 10:37 am
August 19, 2024
86 Views
Share
SHARE

ஆக.19

 

 

திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் சார்பில் விஜயாபுரம் புண்ணியவதி சாலையில் அமைந்துள்ள சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சிக்கு கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் செயலாளர் நிவேதிகா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி.எஸ். லட்சுமி இ.கா.ப அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். முற்போக்கு சிந்தனையாளர், கதை சொல்லி திரைப்பட நடிகர், எழுத்தாளர். பவா செல்லதுரை அவர்கள் கலந்துகொண்டு வகுப்பறைக்கு வெளியே எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். மேற்படி நிகழ்ச்சியில் கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் தலைவர் மோகன் கே கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ், ஆசிரியர் பாலு, பள்ளியின் முதல்வர்கள் தீபவதி, செந்தில்குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி மாணவ மாணவிகள் கருத்தரங்கில் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேற்படி நிகழ்வில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி. எஸ் லட்சுமி ஐபிஎஸ் அவர்கள் வகுப்பறைக்கு வெளியே மாணவ சமுதாயம் எப்படி சவால்களை எதிர்கொள்வது என்பது குறித்து விளக்கி பேசினார்கள். 

விழாவில் கலந்துகொண்டு எழுத்தாளர் பவா.செல்லதுரை அவர்கள்  வகுப்பறைக்கு வெளியே மாணவ மாணவிகள் கல்வியை தாண்டி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது அவற்றை கற்றுணர்ந்து வாழ்வில் வெற்றியாளர்களாக சாதனையாளர்களாக வரவேண்டும் என்பது குறித்து கதைகளின் மூலம் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கதைகளை கூறிக் கொண்டே வந்த போதும் மாணவ மாணவிகள்  கதையோடு இரண்டறக் கலந்து மெய்மறந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஆதரிக்கும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் போதை விழிப்புணர்வு
திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பொன்முடி எம்எல்ஏ
முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!
அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
குமரி அனந்தன் பிறந்தநாள் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்

வதட்டூர் கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு திரௌபதியம்மன் கும்பாபிஷேக விழா

July 4, 2025
67 Views
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.6 கோடி மதிப்பில்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு
அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும்
எட்டையபுரத்தில் மகாகவி பாரதியார் வணங்கிய அருள்மிகு தேவி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account