By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீஸ் என்ற பாலடைக்கட்டி பற்றிய விழிப்புண்ர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சீஸ் என்ற பாலடைக்கட்டி பற்றிய விழிப்புண்ர்வு
சென்னைமாவட்டம்

சீஸ் என்ற பாலடைக்கட்டி பற்றிய விழிப்புண்ர்வு

Last updated: August 14, 2024 7:52 pm
August 14, 2024
93 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட், 13 

 சீஸ் என்னும் பாலாடைக்கட்டி மேற்கத்திய நாடுகளில் தினந்தோறும் உணவில் பயன்படுத்தப்படும்  பாலில் இருந்து தயாரிக்கப்படும் திட உணவுப்பொருளாகும்.

எந்த ஒரு எளிய உணவு வகைகளையும் செறிவூட்டி உண்பவருக்கு மனநிறைவை அளித்து மகிழ வைப்பதோடு,  ஊட்டச்சத்தையும், பல்வேறு நன்மைகளையும் வழங்கும்  உணவு மூலப்பொருளாக இது விளங்குகிறது.

 

அதன் இந்த ஒரு தனித்துவமான தன்மையை தழுவி, பிரிட்டானியா “தி லாஃபிங் கவ் சீஸ் ” பிராண்ட், அனைத்து வயதை சேர்ந்த சீஸ் ஆர்வலர்களுக்குமான “சீஸ் இட் அப்டாட் இன் ” மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

மைண்ட் ஷேர் மற்றும் டைம்ஸ் நெட்ஒர்க் ஆகிய நிறுவனங்களின்  கூட்டாண்மையின் மூலம் முறைப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் ஹப், சீஸ் ஆர்வலர்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான சீஸ் உணவு வகைகள், பற்றிய பரந்த அளவிலான தகவல்கள் ,வீடியோக்கள், வலைப்பதிவுகள் மற்றும் இன்னும் பலவற்றின் மூலமாக வழங்குகிறது.

 இந்த “சீஸ்இட் அப்டாட் இன் ” மையமானது “பிரிட்டானியா தி லாஃபிங் கவ் சீஸ் ” வழங்கும் பல்வேறு வகையான சீஸ்களை நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவோடு ஒன்றிணைத்து, அதன் ருசியை மென்மேலும் அதிகரிக்கச் செய்து, எளிதாக மற்றும் நொறுக்குத் தீனியாக பயன்படுத்தப்படக்கூடிய உணவு வகைகளை வழங்குகிறது. 

 

பிரிட்டானியா பெல் ஃபுட்ஸ் தலைமைச் செயல் அலுவலர் அபிஷேக் சின்ஹா கூறியதாவது:-  “சீஸ் இட் அப் டாட் இன் ” என்பது   “பிரிட்டானியா தி லாஃபிங் கவ் சீஸ்”  தயாரிப்பு வகைகள் அனைத்தையும் குறித்து அறிந்து கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் அனைத்து சீஸ் ஆர்வலர்களுக்கும், புதிதாய் அறிமுகம் ஆகும் ஆர்வலர்களுக்குமான ஒரு முன் முயற்சியாகும். பிரிட்டானியா மற்றும் பெல் குழுவிற்கு இடையேயான கூட்டாண்மைக்குப் பிறகு, பிரெஞ்சு கூட்டு நிறுவனத்திடமிருந்து, பெற்ற அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் மூலம், இந்தப் பிரிவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் பயணத்தை நாங்கள் தொடங்கினோம். இந்தியாவில் ஒரு புதிய வகைப் பிரிவாக, சீஸ் மற்றும் ,அதன் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லாது இன்னும் குறைவாகவாகவும் மற்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்பில்லாமல் பரவி கிடப்பதையும் நாங்கள் உணர்ந்தோம். இந்த இடைவெளியை பூர்த்தி செய்து அனைத்து இந்தியர்களுக்கும் சேவை வழங்கும் பொருட்டு, எங்கள் கூட்டாளிகளான டைம்ஸ் நெட்வொர்க் மற்றும் மைண்ட்ஷேர் ஆகியோருடன் இணைந்து இந்த சவாலை எதிர்கொண்ட நாங்கள், அனைவரையும் உள்ளடக்கிய    “சீஸ் இட் அப் டாட் காம் ” இயங்குதளத்தை கட்டமைத்து உருவாக்கினோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

14வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்தாய் உள்பட 3 பேர் கைது
மே-1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கலாம் அறிவியல் கண்காட்சி
மதுரை மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்: 300 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு

July 6, 2026
14 Views
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வருகையினையொட்டி திருப்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
வெறி நாயிடம் கடி வாங்கிய சிறுமி
தைப்பூசத் தெப்பத்திருவிழா தேரோட்டம்
மணப்பாறை: கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account