By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப் பொருள் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > போதைப் பொருள் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு
தேனிமாவட்டம்

போதைப் பொருள் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு

Last updated: August 14, 2024 12:23 pm
August 14, 2024
89 Views
Share
SHARE

தேனி ஆகஸ்ட் 12:

 

தேனியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாவட்டத் தலைவரான தேனியில் தேனி பாலசங்கா ஸ்மார்ட் சைக்கிள் நிறுவனம் மற்றும் தேனி மாவட்ட போலீஸ் துறை ஆகிய இருவரும் இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தினம் மற்றும் நாம் இந்திய திருநாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்வி ஷஜீவனா கொடியசைத்து துவக்கி வைத்தார். தேனி நேரு சிலை முன்பு துவங்கிய பேரணி லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் அலுவலகம் வரை சென்று சுமார் 10 கிலோமீட்டர் சைக்கிள் பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் போதைப்பொருள் அனுபவிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதைப் பொருளால் நம் உடலுக்கு ஏற்படும் தீமைகள் இதனால் ஏற்படும் நோய்கள் மதுவால் நம்மை நம்பியுள்ள குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் போதை பழக்கத்தை கைவிட வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் பேரணியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆவேசத்துடன் போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தினார்கள் இந்த பேரணியில் தேனி ஏ டி எஸ் பி சுகுமார் டிஎஸ்பி பார்த்திபன் தேனி போலீஸ் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு போதைப்பொருள் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பர்கூர் பேருந்து நிலையத்தில் மன்டரப்பள்ளி ஊராட்சி மன்றம் சார்பில் நீர் மோர் தர்பூசணி பழம் ஆகியவை பொது மக்களுக்கு வழங்கினார்.
ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஆமை
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா
மாணவிக்களுக்கான பூப்பந்து போட்டி
தன்னம்பிக்கையூட்டும் ஒற்றுமைத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு; உருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை

August 7, 2025
14 Views
996 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 96 கோடி கடன் உதவி;ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
குமரி கிழக்கு மாவட்ட தவெக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக
ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account