By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் மாநில மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் மாநில மாநாடு
கோயம்புத்தூர்மாவட்டம்

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் மாநில மாநாடு

Last updated: August 13, 2024 2:58 pm
August 13, 2024 94 Views
Share
SHARE

கோவை ஆகஸ்ட் 11

 

தமிழ்நாடு அனைத்து சத்துணவு  அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் மாநில மாநாடு கோவை வரதராஜபுரம் சாய் விவாகா மஹாலில் நடைபெற்றது.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் ந இல சீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மாநில மாநாட்டிற்கு தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில அமைப்பாளர் கே பழனிசாமி தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் என் அரங்கநாதன் வரவேற்று பேசினார்.

 

 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ இல சீதரன் மாநில தலைவர் சா டேனியல் ஜெயசிங் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அ மலர்விழி மாநில பொருளாளர் ந ஜெயச்சந்திரன்ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வுதியர் சங்க  மாநில பொதுச் செயலாளர் பி கிருஷ்ணமூர்த்தி  சிறப்புரையாற்றினார்.

 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முடிவில் கு சத்தி நன்றி கூறினார்.

You Might Also Like

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் 55 பெண்களுக்கு தையல் இயந்திரம்

11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்சென்னைமாவட்டம்

அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

February 17, 2025 45 Views
மது குடிப்பதை நிறுத்த சொல்லியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
கோவையில் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் மனு
தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை தீர்வாயம் முகாம்
பழனி நாடாரை அவதூறாக பேசிய பாஜக கவுன்சிலர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?