By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 51 வயது பெண்மணிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 51 வயது பெண்மணிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை
சென்னைமாவட்டம்

51 வயது பெண்மணிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை

Last updated: August 12, 2024 2:04 pm
August 12, 2024
72 Views
Share
SHARE

சென்னை ஆகஸ்ட் .09

எம்.ஜி.எம் .ஹெல்த்கேர் மருத்துதுமனையில்  அபூர்வமான மூளைக்கட்டி  அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்திருக்கிறது.

 

 

அந்தமானை சேர்ந்த 51 வயதான பெண்மணி கோமா நிலைக்கு சென்றார். மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு மண்டை ஓட்டுக்கு அடிப்பகுதியில் மூளைக்கு இரத்த ஓட்டம் செல்லும் ரத்த நாளங்களை அது பாதிப்படைய செய்திருந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றி மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

 

இந்த அபூர்வமான மருத்துவ செயல்முறை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு பெருமைக்குரிதாகும்.

எம்.ஜி.எம் ஹெல்த்கேர் – ன் நரம்பியல் அறுவை  சிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். ரூபேஷ் குமார் வழிகாட்டலில் இயங்கிய மருத்துவர்கள் குழுவில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர். எல்.எஸ் ஹரீஷ்சந்திரா மற்றும் டாக்டர். சரண்யன் மற்றும் நரம்பியல் சார்ந்த மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர். அருள்செல்வன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

 

எம்.ஜி.எம் ஹெல்த்கேர் – ன் நரம்பியல் அறுவை  சிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். ரூபேஷ்குமார்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

 

அந்த நோயாளி நினைவுத் திறனிழந்த கோமா நிலையில் அந்தமானில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் -க்கு விமானத்தின் மூலம் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டிருந்தார்.

 

இங்கு வந்து சேர்ந்தவுடன் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரே வாய்ப்பாக கருதப்பட்ட அவசரநிலை மூளைக்கட்டி அகற்றல் அறுவை சிகிச்சையை செய்ய மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையியல் துறை நிபுணர்கள் முடிவு செய்தனர். 

 

கட்டியைச் சுற்றியிருந்த இரத்தநாளங்களுக்கு பாதிப்பில்லாமல், அவற்றை தக்கவைக்கும் விதத்தில் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

 

 மிக நவீன மருத்துவ சாதனங்கள் தொழில்நுட்ப வசதிகளுடன் உரிய நேரத்தில் சிறந்த சிகிச்சையை வழங்கிய எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிர்வாகத்தை நோயாளியின் குடும்பத்தினர் பாராட்டி தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு
அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி, பொருளுதவி அளிக்க வேண்டும்
இனயத்தில் நலம் விசாரித்தவரை தாக்கிய போதை கும்பல்: பெண் உட்பட 4 பேர் காயம்
துணைச் செயலாளர் ஜி பி ராஜா திறந்து வைத்தனர்
திருப்பூர் வாவி பாளையத்தில் 2000 பேர் திமுகவில் இணைந்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சேலம்மாவட்டம்

சேலம் அதிமுக சார்பில் மாபெரும் கபாடி போட்டி

May 14, 2025
44 Views
கோவையில் புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
தருமபுரியில் ஏழாவது புத்தகத் திருவிழாவையொட்டி தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வு
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account