By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதியோரை பாதுகாப்போம், விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > முதியோரை பாதுகாப்போம், விழிப்புணர்வு
சென்னைமாவட்டம்

முதியோரை பாதுகாப்போம், விழிப்புணர்வு

Last updated: August 8, 2024 2:49 pm
August 8, 2024
78 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் -08, 

சென்னை சூளைமேடு ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சமூகநலன் மற்றும் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண்குழந்தைகளை காப்போம்,  பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கம்  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். உடன்  ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் என்.எழிலன், சமூகநலத்துறைச் செயலாளார் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலத்துறை ஆணையர் அழுதவல்லி, மாமன்ற உறுப்பினர் நே.சிற்றரசு, பள்ளித் தலைமையாசிரியர் சாந்தகுமாரி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

 

மேலும் அமைச்சர் கீதாஜீவன் பள்ளி மாணவிகளிடையே பேசியதாவது:-

 

இன்று முதியோர்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது தலையாய கடமை. தற்போது முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. அதை குறைத்திட வேண்டும் என்று நல்ல பல திட்டங்களை  தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

அதன் வழியில் முதியோர் பாதுகாப்பு நலச் சட்டத்தை சரியான முறையில் செயல்பட்டு வருவதை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறார்கள். சிறார் திருமணங்கள் நடப்பதை தடுக்க வேண்டும்.

அதற்கான விழிப்புணர்வு அனைத்து பெண் பிள்ளைகளுக்கு   இருக்க வேண்டும். சிறார் திருமணத்தை தடுக்க 1098 என்ற அவசர அழைப்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும் என்று பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

பெற்றோர்கள் எதில் தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமந்து கொண்டு சொல்கின்ற வடிகால்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டாம்.
மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து ராஜா எம்எல்ஏ வாழ்த்து
பளுகல் அருகே படுக்கையில் இருந்த தந்தையை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய மகன்
தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது; கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் களியக்காவிளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்

March 6, 2025
46 Views
கணிதத் துறைராமானுஜன் கணித மன்றம் துவக்க விழா
தஞ்சாவூரில் காங் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை
முக்கால் நாயக்கம்பட்டியில் 21-ம் ஆண்டு பூ மிதிப்பு திருவிழா
கப்பல் மோதி விசைப்படகு கடலில் மூழ்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account