By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகா பால்குட அபிஷேக ஆராதனை பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மகா பால்குட அபிஷேக ஆராதனை பெருவிழா
மயிலாடுதுறைமாவட்டம்

மகா பால்குட அபிஷேக ஆராதனை பெருவிழா

Last updated: August 7, 2024 8:46 am
August 7, 2024
93 Views
Share
SHARE

மயிலாடுதுறை அருகே உளுத்துக் குப்பையில் உள்ள அருள் மூவி ஸ்ரீ மகா பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி ஆலயத்தின் 15 ஆம் ஆண்டாக நடைபெற்ற  மகா பால்குட அபிஷேக ஆராதனை பெருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதல். கருப்பன்னசாமி, காளி ஆட்டங்களுடன் நடைபெற்ற பால்குடம் ஊர்வலம் பொதுமக்களிடம்  பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது:- 

 

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உளுத்துக் குப்பை கிராமத்தில் காவல் தெய்வங்களாக அருள் பாலித்து வரும் ஸ்ரீ மஹா முக்கன் ஈஸ்வரி காளிகாதேவி அம்மன், ஸ்ரீ மஹா பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் 15 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு மகா பால்குட அபிஷேக பெருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிவன் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளம்,  பம்பை உடுக்கை வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி பவளக்காளி கருப்பன்னசாமி காளி ஆட்டங்களுடன் வெகு விமர்சையாக வீதி உலாவாக ஆலயம் வந்தடைந்தனர். நாட்டுப்புற பக்தி பாடல்கள் பாடி நடைபெற்ற காளி ஆட்டங்கள் பக்தர்களை விரைவாக கவர்ந்தது.  வீடுகள் தோறும் சக்தி கரகத்திற்கு தீபாராதனை எடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஸ்ரீ மஹாமுக்கன் ஈஸ்வரி காளிகாதேவி அம்மன் ஸ்ரீ மஹா பதினெட்டாம்படி சங்கிலி கருப்பன்ன சாமிக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அபிஷே ஆராதனைகள் நடைபெற்றது.  தொடர்ந்து ஸ்ரீ பதினெட்டாம் படி சங்கிலி கருப்பன்ன சாமிக்கு நேர்த்திக்கடன் பூஜையாக பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா, சேவல், குழந்தைகளுக்கு மூடி காணிக்கை செய்தனர்.  பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோயிலில் நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை கண்டு தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

துறையூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
மாவட்ட ஆட்சியர் உத்தரவை போலியாக தயாரித்து நூதன மோசடி
ராமநாதபுரம் நகர் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி ஐ.டி.எம் நர்சிங் கல்லூரி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி மனு

March 14, 2025
55 Views
துணை அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்
ரூ.10.36 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவி
கீழக்கரையில் தொடரும் நாய்கள் தொல்லை.கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
அட்யா பட்யா விளையாட்டு நடுவர்கள் பயிற்சி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account