By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி
இராமநாதபுரம்மாவட்டம்

பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி

Last updated: August 4, 2024 2:01 pm
August 4, 2024
86 Views
Share
SHARE

பரமக்குடி,ஆக. 4 : பரமக்குடி நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் மற்றும் சாலைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

 

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தில் சாலையின் பாலத்தில் உள்பகுதியில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மழைநீர் சீராக செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை ஓரங்களில் உள்ள மூச்செடிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் வளைவில் உள்ள செடிகளை அகற்றுதல், சாலை ஓரங்களில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்றும் பணிகள். மழைக்காலங்களில் விபத்து ஏற்படுத்தும் விதமாக  சாலைகளில் உள்ள குழிகளை மூடுதல் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, ராமநாதபுரம் மாவட்டம்  கோட்ட பொறியாளர் முருகன் ஆலோசனையின் படி,  வடகிழக்கு பருவ மலையை எதிர்கொள்ளவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாமல், பரமக்குடி நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் உள்ள பெரிய பாலங்கள் சிறு பாலங்கள் மற்றும் கல்வர்ட் ஆகியவற்றின் நீர் வரத்து பகுதிகளில் உள்ள செடிகள் முட்புதர்கள் அகற்றும் பணி, மணல்மேடுகள் சரி செய்யும் பணி, பாலத்தின் மேல் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க குழாய்கள அடைத்துள்ள மண்ணை அகற்

ஊறுதல் மற்றும் இரவு நேரங்களில் வாகனங்கள் ஆலங்களில் விபத்து ஏற்படாத வண்ணம் இருக்க பாலங்களில் கைப்பிடி சுவர் மற்றும் மற்றும் பக்கவாட்டில் வெள்ளை அடித்தல் வர்ணம் பூசும்பனி ஆகிய அதியவாசிய பணிகளை சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.  பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பணியினை பரமக்குடி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 

 

 

 பட விளக்கம்.

 

நெடுஞ்சாலைத் துறை பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்யும் உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள்.

விளம்பரம்

You Might Also Like

விளையாட்டு கட்டிடங்கள் துணை முதல்வர் உதயநிதி
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
ஸ்ரீ சீதாலட்சுமி சமேத கோதண்டராம சாமி
மாமியார் வரதட்சணை கொடுமை
ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து

October 25, 2024
81 Views
தனிநபர் சாலை அமைக்க முயற்சி
ஏற்காட்டில் அப்ரூவ்ட் வீட்டுமனை குறைந்த விலையில்
வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சித்தலைவர் ஆய்வு
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயுத பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account