By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு மாநில ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தமிழ்நாடு மாநில ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி
திண்டுக்கல்மாவட்டம்

தமிழ்நாடு மாநில ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி

Last updated: August 4, 2024 1:45 pm
August 4, 2024
89 Views
Share
SHARE

திண்டுக்கல் ஆகஸ்ட் :4

 

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் 11-வது மினி (11வயதுக்குட்பட்ட) தமிழ்நாடு மாநில ரோல் பால் சாம்பியன்ஷிப்  2024 – 2025 போட்டி நேற்று தொடங்கியது.இதில் தமிழ்நாடு மாநில ரோல் பால் சாம்பியன்ஷிப்  2024 – 2025 போட்டியில்  26 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி  மாணவ, மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தொழில்நுட்ப தலைவரும், விளையாட்டு தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் துணைத் தலைவரும், திண்டுக்கல் மாவட்ட ரோல் பால் சங்கத்தின்  செயலாளருமான மாஸ்டர் 

எம்.பிரேம்நாத் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.திண்டுக்கல் மாவட்ட ரோல் பால் சங்கத்தின் தலைவர் 

டி.வாஞ்சிநாதன் தலைமை உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய ரோல் பால் சங்கத்தின் செயலாளர் 

எம்.பி.சுப்பிரமணியம் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் தலைவர் 

ஜி.சுவாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டு தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் செயலாளர்  சி.கோவிந்தராஜ், விளையாட்டு தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் இணைச் செயலாளர் எஸ்.கண்மணி, ரோல் பால் சங்கத்தின் பயிற்சியாளர் பி.தங்கலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.11-வது மினி (11வயதுக்குட்பட்ட) தமிழ்நாடு மாநில ரோல் பால் சாம்பியன்ஷிப்  2024-2025 போட்டியின் பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியின் முடிவில் தலைமை பயிற்சியாளரும், விளையாட்டு தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் பொருளாளரும், கோயமுத்தூர் ரோல் பால் சங்கத்தின் செயலாளர் 

வி.ராஜசேகர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள்
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் புரவி எடுப்பு விழா, பூச்சொரிதல் விழா
பாலக்கோடு அருகே ராஜஸ்தானில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
காவேரி வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த தவெக அரசில் நடவடிக்கை தேவை: காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
திருப்பூர் வீரபாண்டியில் கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடு

விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு

October 22, 2025
75 Views
குழந்தை தொழிலாளர் பணி புரிவது தெரிய வந்தால் 1098 ல் புகார் செய்யலாம்
ராணி வேலுநாச்சியார் நினைவு நாள் விழா
நித்திரவிளையில் தமிழக வாழ்வுரிமை கட்சி குமரி மேற்கு மாவட்ட கூட்டம்
பொய் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account