கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் பழைய பஸ் நிலையம் கீழ்புறம் ஏ – ஒன் ஷாப்பிங் ஷோரூம் திறப்பு விழா அதன் உரிமையாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் வெகு விமர்சியாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், வீட்டு உபகரணங்கள், உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
தேனி மாவட்ட செய்தியாளர்.அசோக் குமார்.