By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒருங்கிணைக்கும் அஞ்சல் கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஒருங்கிணைக்கும் அஞ்சல் கிராம சபை கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஒருங்கிணைக்கும் அஞ்சல் கிராம சபை கூட்டம்

Last updated: August 1, 2024 11:19 am
August 1, 2024
126 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 31 

 

 கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் சார்பில் தூத்தூரில் வைத்து நடைபெற்ற அஞ்சல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் கிராம சபை கூட்டமானது அஞ்சல் துறை சார்பில் 29-ம் தேதி  புனித தோமையார் சமூக நலக்கூடம், தூத்தூரில் வைத்து நடைபெற்றது. விழாவில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பட் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். குழித்துறை உப கோட்ட ஆய்வாளர்  கண்மணி, தபால் துறையின் அனைத்து திட்டங்களையும் பற்றி விளக்கிக் கூறினார். இவ்விழாவில் உதவி பங்கு தந்தை ராபின், பங்கு செயலர் ஜெமால்ட், லைலா, தூத்தூர் பஞ்சாயத்து தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.  உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் கலந்துகொண்டு நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் ஆதார் சேவைகள் வழங்குதல், சிறுசேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் இணைதல், மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் வழியாக பெறுவதற்கு கணக்குகள் தொடங்குதல், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடங்குதல் அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளை பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவித்தல், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு சேமிப்பு கணக்குகள் தொடங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விளம்பரம்

You Might Also Like

லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்
புதிய மின்மாற்றி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணி
பள்ளி மாணவன் தடகளப் போட்டியில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

சங்கரநாராயணர் திருக்கோவில் கோமதி அம்பாள் ஆடித்த பசு திருவிழா

July 20, 2024
80 Views
ஜோஸ் ஆலுக்காஸ் 60ஆம் ஆண்டு விழா
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு
கன்னியாகுமரி சுற்றுலாத் தலமான சன்செட் பாயிண்ட் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account